உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

சுள் - செள் - செறி செறிவு.

துள் - திள் - திண் – திட்பு - திட்பம்.

திண் - திணுகு - திணுங்கு - திணுக்கம். திண் - திணி.

நுறு-நெறி. நெறித்தல்=விறப்பாகுதல்.

முள்-முறு-முறுக்கு-முறுகல் = சூட்டினால் இறுகியது.

=

முறுமுற முறமுறப்பு விறப்பு.

முறு -விறுவிற விறப்பு.

விறு-வெறு-வெறி. வெறித்தல் = செறிதல்.

விற-விறை. விறைத்தல் = குளிரால் இறுகுதல். முள்-(மொள் - மொ-. மொ-த்தல் = இறுகுதல்.

ix. திண்ணம்

என்று

திண்ணம் என்பது தட்டையான பொருளின் பருமன். உரம் திண்ணம்.

ஓலை=திண்ணிய இலை. மெல்லிய தகட்டை ஓலையாயிருக் கிறது கூறும் வழக்கமிருப்பினும்,

திண்ணமாயிருத்தலைக் கவனிக்க.

இலையைவிட ஓலை

=

ஓடு-திண்ணமான கா-த்தோல்.

குள்-கள். கட்டு-கட்டி-கெட்டி. கெட்டிக் காப்பு = திண்ணமான காப்பு. துள்-தொள்-தோள்-தோடு = திண்ணமான பழத்தோல், ஓலை.

துள்-(தின்)-திண்-திண்ணம்.

துல்=தில்-திர்-திரம்-திறம்-திறன்.

முள்-முரள்-முரண் = திண்ணமான சிப்பி.

X. கனம்

திண்மையானதும் திண்ணமானதும் கனக்கும்.

குரு=கனம். குரு-குரூஉ.

“பசுமட் குரூஉத் திரள்”

(புறம்.

32)

குல்-கல்-கன்-கன-கனம்.

(புள்)-(பள்)-பளு-பளுவு.