உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

xi. வலிமை

கனமுள்ளது வலியது.

உரம்-உரன். உரம்-உரவு-உரவோன் = வலியோன். உறு-எறுழ் = வலி.

குள்-கள்-கட்டு-கட்டி-கெட்டி.

துல்-தில்-திர்-திரம்-திறம்-திறன் - திறல்.

திறம்-திறமை.

பொரு-போர் = வலிமை.

முல் - முன் - முன்பு = வலிமை.

முல்-மல் = வலிமை.

மல்=வல்-வலி-வலிமை.

வல்-வலு-வலுவு.

வல்-வன்-வன்பு-வற்பு.

வல்-வலம்

=

வலிமை, வெற்றி.

65

வலக்கை = பயிற்சியினால் வலிமைபெற்ற கை.

வலம் = வலக்கைப் பக்கம். வலம் - வலவன் =

வலப்பக்கத்துக்

காளை, ஊர்தியை வலமாகப் பொறிதிரித் தோட்டுபவன். வலம்

வருதல் = நகரை வலமாகச் சுற்றிவருதல்.

முள்-மொள் - மொ = வலிமை. மொ--மொ-ம்பு = வலிமை.

முள்(மள்)-வள் = வலிமை.

xii. கடினம்

வலியது கடினமானது.

=

குல்-கல் = கடினமானது. கல்-கன்று. கன்றுதல் கா கிழங்கு

முதலியன கடினமாதல். கன்று-கண்டு.

குள்-கள்-கடு-கடுமை.

கடு-கடினம். கடு-கட்டம்.

வள்-(வ)-வயிர்.

வயிர்த்தல்-வயிரங்

கொள்ளுதல்,

செற்றங்

கொள்ளுதல். வயிர் = கொம்பு. வயிர்-வயிரம்-வைரம்.

வயிர்-வயிரி. வயிரித்தல் = கடினமாதல்.

வயிர்-வயிரி-வைரி = பகை, பகைவன்.