சுட்டொலிக் காண்டம்
சரு-சரி-சரிவு. சரிதல் = சா-தல்.
சரி = அடிவாரம்.
சரு-சார். சார்தல் = சா-தல்.
தூணில்
67
சா-ந்துகொண்டிருக்கிறான் என்பதும், தூணில் சார்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் ஒன்றே. சேர்தலைக் குறிக்கும் சார் என்னும் சொல்லும், சா-தலைக் குறிக்கும் சார் என்னும் சொல்லும் வெவ்வேறு.
சார்-சாரல் = மலைச்சரிவு, சா-ந்து பெ-யும் மழை.
சாரலன் = சாரல்நாடன், மலைநாடன்.
=
சாரலன்-சேரலன்-சேரல்-சேரன் = மலைநாடன், முத்தமிழ் வேந்
தருள் ஒருவன்.
சள்-சாள்-சாடு. சாடுதல்
=
சா-தல். சாடு-சாட்டம்-ச-வுசாடு
சாடை = நேரன்மை, சாயல், ஒப்பு.
சாள்-சா--சா-வு. சா-வு சரிவு என்பது வழக்கு.
சாயுங்காலம் சாயங்காலம்
—
வேளை (எற்பாடு).
சா-ங்காலம்
=
கதிரவன் சாயும்
சா--சாயை = நிழல். நிழல் சா-தல் என்னும் வழக்கை நோக்குக. சா--சாயல் = நிழல், ஒருமருங்கு ஒப்பு.
(தலை) சா-த்தல் = தூங்குதல். சா--சயனம்(வ.).
சா--சா-சாவு. சாதல் = சா-ந்து விழுதல்போல் இறத்தல்.
துல்-தில்-திரு-திரும்-திரும்பு. திரும்புதல்-சா-தல்.
உச்சிவேளைக்குப்பின் உடம்பு நிழல் சா-வதை அடித் திரும்பு தல்
என்று கூறுதல் காண்க.
முல் - (மூல்) மூலை = கோணம்.
முள்-முட-முடங்கு-முடங்கி
வழக்கு.
=
முள்-(மூள்)-(மாள்)-மாண்-மாணல் மாணல் என்பது வழக்கு.
மூலை. மூலை முடங்கி என்பது
=
சா-வு, வளைவு. கோணல்
மாள் மாடு
-
மாடை = சா-வு. சாடைமாடை என்பது வழக்கு.
நேராகப் பழிக்காமல் சா-வு போன்ற நேரல் முறையில் பழித்தல்,
சாடைமாடையா-த் திட்டுதல் எனப்படும்.