68
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
மள் - வள் - வாள் - வார். வார்தல் = சா-தல், சரிதல்.
வார் - வாரம் = சரிவான = சரிவான இடம். அடிவாரம் = மலைச் சரிவு.
தாழ்வாரம் = கூரைச்சரிவு.
—
=
வாள்வாடு வாட்டம் = சா-வு. வாட்டம் சாட்டம் என்பது வழக்கு, அங்கணம் வாட்டம் சாட்டமா இருக்க வேண்டும் என்பர்.
ii. வளைதல்
வளைதலாவது, கொடியும் மெல்லிய கம்பியும் போன்ற நீண்ட துவள்பொருள்கள் வட்டமாகும் வரை மேன்மேலும் பலபடியா-க் கோணுதல்.
உறு - இறு. இறுதல் = வளைதல்.
இறு - இற = வளைந்த பெருங்கூனி (prawn).
-
இற - இறா இறவு. இறா - இறால் - இறாட்டு.
இற இறை = பெண்டிரின் வளைந்த முன்கை.
குல் - குல் - குலவு. குலவுதல் = வளைதல். குலவு - குலாவு.
குல் - குன் - குனி. குனிதல் = வளைதல்.
குன் - கூன் = வளைந்த முதுகு. கூனுதல் = வளைதல்.
கூன் - கூனி = சிற்றிறால்.
குள் குழி குழியம் = வளைதடி.
குள் - (குண்) -குண
வளைதல். குள் -கூள்
குள்
—
குரு
குணகு குணக்கு = வளைவு. குணகுதல் =
கூளி = வளைந்த வாழைப்பழம்.
நீர்ப்பறவையினம்.
=
குருகு (வளையல்), வளைந்த கழுத்துள்ள
குள் - குட குடம் = வளைவு. குடா = வளைவு. குடந்தை = வளைவு. குட குடக்கம்
குடக்கம் = வளைவு.
குரு - குர - குரங்கு = வளைவு, கொக்கி. குரங்குதல் = வளைதல்.
குர - குறள் - குறண்டு. குறண்டுதல் = வளைதல்.
குறள் - குறடு = வளைந்த அலகுள்ள கருவி.
குள் - கொள் = வளைந்த காணக்கா- கொட்பு = வளைவு.