உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

கொள் - கொடு கொடுமை

69

= வளைவு. கொடுங்கோல் = வளைந்த கோல். கொடுக்காப்புளி = வளைந்த காயுள்ள மரவகை. கொடுக்கு

= வளைந்த முள்.

கொடு

கொடி

=

வளைந்த தண்டு. கொடு கொடிறு = வளைந்த

குறடு, குறடு போன்ற அலகு (jaw).

கொள் - (கொட்கு) - கொக்கு = வளைந்த கழுத்துள்ள பறவை யினம்.

கொள் கொம் - கொம்பு = வளைந்த கோடு, வளைந்த விலங்குக்

கொம்பு.

கொள் கோள் கோண்

கா-ப்புளி. கோணம் = கூன்வாள்.

கோணம். கோணப்புளி

=

கொடுக்

கோண் கோடு. கோடுதல்

=

வளைதல், கோடு - கோட்டம் =

=

வளைவு. கோடு வளைந்த யாழ்த்தண்டி, யாழ்த்தண்டி, பிறை

வளைவு.

"வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு சா-ந்தென்ன

வான்பிறைக்கே '

சுள் - சுளி. சுளிதல் = வளைதல்.

சுள் - சுர் - சுரி. சுரிதல் = வளைதல்.

சுவள் - சவள். சவளுதல் = வளைதல்.

(பட்டினத்தார்)

துள் - துட (துடம்) - தடம் = வளைவு.

“தடவென் கிளவி கோட்டமுஞ் செ-யும்"

(தொல்.உரி.32)

துவளுதல் = வளைதல்.

நுள்- நுட - நுடம் = வளைவு, கால் கை வளைவு.

நுட – நுடங்கு, நுடங்குதல் = வளைதல்.

நுள் நெள் நெளி = வளைவு, வளைந்த அணி. நெளிதல்

வளைதல்.

நுள - (நொள்) - நொடி. நொடித்தல் = வளைதல்.

புள் - புரு - புருவம் = வளைந்த கண்பட்டை.

-

=