முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
70
புரு - புரி. புரிதல் = வளைதல்.
-
புரு - (புறு) - புறை பிறை = வளைந்த நிலா.
+
வில் = வளைந்த எ-கருவி. வில்
முல் நெஞ்செலும்பு.
முள் முரு - முருகு = வளைந்த காதணி.
=
விலா =
வளைந்த
முறுமுறி. முறிதல் வளைதல். முறி - மறி. மறிதல்
முள்
வளைதல்.
-
முள்முட முடம் = வளைவு, கைகால் வளைவு.
முடம் - (முடல்) (முடல்) - முடலை = பெருங்குறடு.
முடம் -முடங்கு. முடங்குதல்
மடங்குதல் = வளைதல். முடங்கு
=
—
=
=
வளைதல். முடங்கு மடங்கு.
முடக்கு முடக்கம். மடங்கு
மடக்கு மடக்கம். முடங்கல் சுருண்டு முடங்கிய திருமுக
வோலை.
—
—
முள் - (மள்) - வள் வளை வளைவு. வள் -வள்ளி = கொடி. இனி, புள் - பள் - வள் எனினுமாம்.
வள் - வளார் = வளைந்த சிறு போத்து.
வளார் - விளார் - மிலார் மிலாறு.
வள்- வாள் - வாளி = வளைந்த தூக்குப்பிடி.
வள் - (வண்) - வணங்கு. வணங்குதல் = வளைதல்.
"சொல்வணக்கம் ஒன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
99
வணங்கு வாங்கு. வாங்குதல் = வளைதல், வளைத்தல்.
—
(குறள். 827)
வாங்கு வங்கு வங்கி = வளைந்த கத்தி (பிச்சுவா), நெளிவு.
வங்கி வளையல்
=
நெளிவளையல்.
வாங்கு வாங்கா = வளைந்த ஊதுகருவி.
வாங்கா வங்கா.
வண் வணர் = யாழ்க்கோட்டின் வளைந்த கடை.
வணர் - வணரி = வளைதடி.
முள் - (முடு) - முடி - மடி. மடிதல் = வளைதல், மடங்குதல்.