உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

78

படமும் எழுத்தும் பெரும்பாலும்

வளைதற் கருத்தில் வரைதற் கருத்துப் பிறந்தது.

வளைகோடுகளாலாவதால்,

இருதிணை யுயிரிகளின் உடம்பிலும் இயல்பாகக் காணப்படும் கோடுகள் பொதுவாக வளைந்தே யிருத்தலின், கோடு என்னும் பெயர் முதலாவது வளைகோட்டையே குறித்துப் பின்பு ஒப்புமைபற்றி நேர் கோட்டையும் குறித்தது.

கோடுதல் = வளைதல். கோடு = வளைகோடு, வரி (கோடு).

வரிக்குதிரை வரிப்புலி முதலியவற்றின் கோடுகளை நோக்குக.

வள் வர்

கட்டுதல்.

வரி

=

-

வரி. வரிதல் = வளைதல், வளைத்து அல்லது சுற்றிக்

வளைகோடு, கோடு, கோட்டுவடிவான எழுத்து, வரைவு, வரணனை, வரணிக்கும் பாட்டு அல்லது காதற்பாட்டு, கட்டு.

=

ஆற்றுவரி கானல்வரி முதலிய இசைப்பாட்டு வகைகளை நோக்குக. வரித்தல் எழுதுதல், வரைதல், பூசுதல், காதலியின் தோளிலும் மார்பிலும் வரைதல், அவளை மணத்தல், வளைத்து அல்லது சுற்றிக்கட்டுதல்;

வரி - வரன் = மணவாளன்.

-

வரி வரணம் (வரி+அணம்) = எழுத்து, வரைவு, பூச்சு, நிறம், குலம், வகை, ஓசைவகை, பண், பாட்டு.

=

வரணம்(வ.) வரணி (வ). வரணித்தல் வரைதல், சொல்லால் வரைதல்.

வரணி வரணனை (வரணி+அனை). வரணம் வரணி வரணனை என்பன தென் சொல்லடியா-ப் பிறந்த வடநாட்டுச் சொற்கள்.

வள் வண் வண்ணம் = எழுத்து, வரைவு, பூச்சு, நிறம், வகை, செ-யுள், ஓசைவகை.

வண்ணம் வண்ணகம்

வண்ணக

=

அராகம் என்னும் வண்ணவுறுப்பு.

வொத்தாழிசைக்கலி தொன்றுதொட்டு வழங்கும் தமிழ்ச்

செ-யுள் வகை.