உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

=

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

வரையறுத்தல்,

வரைதல் கோடிடுதல், எல்லை குறித்தல்,

விலக்குதல்.

வரை = கோடு, எல்லைக்கோடு, அளவு, எல்லை.

‘வரையறுத்தல்', 'அடிமுதல் முடிவரை', 'இதுவரையும்', 'இது வரைக்கும்' முதலிய வழக்குகளைக் காண்க.

வரை – வரம்பு = கோடு, எல்லை, அளவு, தாண்டக் கூடாத எல்லை போன்ற அறவிதி, சட்டம்.

=

வரம்பு – வரப்பு = வயலெல்லையாகிய சுற்றுத்திடர்.

i. அசைதல்

(2) இயங்கல் துறை

அசைதல் என்பது, ஏதேனுமொரு பொருள் இடவலமாக வேனும் முன்பின்னாகவேனும் சா-தல் அல்லது வளைதலேயாதலின், வளைதற் கருத்தில் அசைதற் கருத்துப் பிறந்தது.

உல்

உல உலவு - உலாவு. உலாவுதல் = அசைதல்.

உல் - அல் - அலை. அலைதல் = அசைதல். அலை

அல்ஆல் ஆடு. ஆடுதல் = அசைதல்.

உல்

அசை.

=

உலு உலுங்கு உலுக்கு. உலுங்குதல் அசைதல்.

உலுக்குதல் = அசைத்தல்.

உலுங்கு - அலுங்கு அனுங்கு அனுக்கு.

-

உலுக்கு - அலுக்கு = கமகம். அலுக்குதல் = குரலை இனிமைபட வளைத்தல் அல்லது அசைத்தல்.

அலுங்கு அலங்கு. அலங்கல் = அசைதல்.

உலு - உலுப்பு, உலுப்புதல் = அசைத்தல்.

உல்-ஒல் ஒல்கு. ஒல்குதல் = வளைதல், அசைதல்.

உள் - (உ-) - உயல். உயலுதல் = அசைதல்.

(உ) - (உய)

இய -இயங்கு

இயக்கு

இயக்கம் = அசைவு,

கிளர்ச்சி. இயங்குதல் = அசைதல்.