உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

வளைந்த

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

(5) வட்டத் துறை

பொருளின்

இருமுனையும்

தொடுமாறு முழு

வளைவானதே வட்டம்.

i.

வட்டமானவை

உறு-இறு-இறால் = வட்டமான தேன்கூடு. இறத்தல் = வளைதல். உள் - (அள்) - (ஆள்) - ஆழி = வட்டம், மோதிரம், சக்கரம். குல் - (குல) - குலவை குரவை = வட்டமாக நின்றாடுங் கூத்து. குள் - (குரு) குருகு = வளையல்.

குள் குண்டு குண்டலம் = வட்டம், சுன்னம்.

-

குள் குட குடம் - (குடகம்) - கடகம் = வளையல், வளைந்த மதில், வட்டமான பெட்டி.

(குடுகு) - கிடுகு = வட்டமான கேடகம், வட்டமான அறை, கேடகம் போன்ற தென்னந்தட்டி.

கிடுகு - கிடுகம் - கேடகம்.

குண

குள்

குணகு குணக்கு - குணுக்கு = கனத்த காது வளையம்.

கொள் = கோள்

கோரம் = வட்டில்,

கோடு கோட்டம் = வட்டம், மாவட்டம்.

சுல் - சில் = சக்கரம்.

சுல் - சுன் - சுன்னம் = சுழி, வட்டம். சுன் - சுன்னை =

=

சுள் சுழி = வட்டம். சுழித்தல் = வட்டம் வரைதல். - =

சுள்

சுழி

சுட்டி = வட்டமான அணி, வட்டமான பொறி. சுட்டித்தலை

சுட்டியுள்ள தலை.

சுவள் - சவள் - (சகள்) - சகண்டை = வட்டமான பறை.

சகண்டை

-

சகடை = சக்கரம், சக்கரமுள்ள வண்டி, பறை.

சகடை சகடு

சகடு சகடி. சகடு

=

சகடம் = வண்டி, வட்டில்.

சாகாடு. சகடு - சாடு.

சகடை சக்கடை - சக்கடா:

சூள் - (சள்)

சுள்

சரு சரி = வளையல் வகை.

சுளை சுளையம் சொளையம்

கள் - (சூர்) -சூர் - சூர்ப்பு = கைக்கடகம்.

= சுன்னம்.

||

=