உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

83

கண்ணாடி மட்கலம் முதலிய பொருள்கள் ஒன்றோடொன்று முட்டி நெரிந்துபோவது, அவற்றின் பகுதிகள் சா-ந்து முறிதலே.

நெரிதல் = வளைதல், முறிதல்.

நெறிதல் = வளைதல். நெறித்தல் = புறவிதழொடித்தல்.

முள் - முறு - முறி. முறிதல் = வளைதல், ஒடிதல்.

முறி = முறிந்த துண்டு, சீட்டு.

திருகல்

(4) திருகல் துறை

ஒரு நீண்ட பொருள் முழு வட்டமாகாது மேலும் மேலும் பல நெளிவுகளாக அல்லது வளைவுகளாகத் தொடர்தல் திருகலாம்.

சுள்

துள்

சுரு சுரி. சுரியாணி = முறுக்காணி.

திருக்கு

=

(திள்) திரு திருகு திருகல். திருகு திருகிவைக்கும் அணி அல்லது ஆணி, முறுக்கு, மாறுபாடு, வஞ்சனை.

திருகும் ஆணி திருகாணி. திருகலான கள்ளி திருகுக்கள்ளி. திருகு = கொண்டைத் திருகுபோல் திருகிவைக்கும் அணி.

திருகி = தேங்கா- திருகிபோன்ற கருவி.

திரு - திரி. திரிதல் = முறுகுதல். திரித்தல் = முறுக்குதல்.

திரிசடை

திரிதாடி

பொருள்களின் பெயர்கள்.

திரிமருப்பு

முதலியன

முறுக்குண்ட

புள் - புரு - புரள் - புரளை புரடை பிரடை - பிருடை = யாழ் முறுக்காணி, திரித்துக் கூறும் பொ-.

புரு புரி = முறுக்குண்ட நூல், கயிறு. புரிதல் = முறுகுதல்.

புரு -புரள் -புரண்டை

பிரண்டை = புரண்டிருக்கும் அல்லது

முறுக்குண்டிருக்கும் கொடி.

முள் - முறு - முறுகு - முறுகல். முறுகு - முறுக்கு = திருகலாகவுள்ள

பலகாரம். முறுக்கும் ஆணி முறுக்காணி.

திருகல் முருகல் என்பது வழக்கு.

முள் - (மள்) - வள் - வளை =சங்கு (முறுகியிருப்பது).