உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

5

பின்னிணைப்பு II

அர் என்னும் வேர்ச்சொல்

3

அர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு. அரித்தல்' அர் என்னும் ஒலி தோன்ற எலி புழு முதலியவை ஒரு பொருளைத் தின்னல் அல்லது குறைத்தல். அர அரா - அரவு - அரவம் = ஒலி, (இரையும்) பாம்பு. அரித்தல் ' நுண்ணிதாயொலித்தல். கா: அரிக்குரற்பேடை. அரித்தல் அறுத்தல். கா : அரிவாள்மணை (அரி) - (அரம்) - அரங்கு. அரங்கல் அறுத்தல். அரங்கு = அறை, ஆற்றிடைக்குறை. அரங்கு - அரங்கம். அரங்கு - அரக்கு - அரக்கன் = அழிப்பவன். அரித்தல் வெட்டுதல். கா : கோடரி (கோடு + அரி = மரக்கிளையை வெட்டுங்கருவி. கோடரி- கோடாரி கோடாலி. அரித்தல் அராவுதல். அரி + அம் = அரம் - அரவு - அராவு. அரித்தல்" அராவுதல் லுண்டாகும் நமச்சல். அரிப்பெடுத்தல், புல்லரித்தல் என் வழக்குகளை நோக்குக. அரித்தல்' அரிப்பெடுக்கும்போது சொறிதல் போல, விரல்களால் ஒரு பொருளை வாரித்திரட்டல். அரிப்பது அரிசி. அரிசிபோற் சிறிய பல் அரிசிப்பல். சிறிய நெல்லி அரிநெல்லி. அரி நுண்மை, அழகு. அரித்தல் அழித்தல். அரி பகைவன், சிங்கம், அரசன், தேவர்க்கரசனாகிய இந்திரன். கோளரி = கொல்லும் சிங்கம். அரி அழிப்பவன்,

=

=

போல

உடம்பி

னும் ம்

=

=

அழிப்பது. கா : முராரி, ஜ்வரஹரி (வ.) அரி - ஹரி (வ.). அரி - அம் = அரம் அழிவு, துன்பம்; E - Ger.harm. அரம் - அரந்தை. அரி + அன் = அரன் அழிப்பவன், தேவன், சிவன். இனி அரம் = சிவப்பு, அரன் = சிவன் என்றுமாம். அழிப்புத் தெய்வங்களே முதன்முதல் வணங்கப்பட்டன. அச்சமே தெய்வ வழிபாட்டிற்கு முதற்காரணம். அணங்கு என்னும் சொல்லை நோக்குக. அரமகளிர் = தேவமகளிர். இதற்கு அரசமகளிர் என்று வித்துவான் வேங்கடராஜலு ரெட்டியார் அவர்கள் கூறியிருப்பது பொருந்தாது. "சூரர மகளிரோ டுற்ற சூளே" என்பது குறிஞ்சித் தெய்வப் பெண்களையே நோக்கியது. (அரம்) - (அரம்பு) - அரம்பை தேவமகள் ரம்பா (வ.). அரன் - ஹரன் (வ.). அரி (பெண்பாற்பெயர்) = திருமால். அரி - ஹரி (வ.) அரோ (ஈற்றசை நிலை.) அரோ அரா - அரோவரா - அரோகரா. அரம்.

=

மரங்களுள் அரசுபோல் உயர்ந்தது அரசு (Ficus religiosa) அரச இலைபோல் குலைக்காய் வடிவுள்ள (cordate) இலைகளை யுடை யதாய்ப் பூவோடு கூடியது பூவரசு.