உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

ஒப்பியன் மொழிநூல்

Moon, lit. the 'measurer of time' found in all the Teut. languages, also in O.Slav, menso, mensis, Gk. mene, all from root ma, to measure என்றார் சேம்பராரும்.

Moon - month. Moon day - Monday.

Moon என்பது

மாக்கசு முல்லர்.

+

மிகப்

பழைமையான

சொல்லென்பர்

மா + திரம் = மாத்திரம் = மாத்திரை = அளவு.

Gk. metron, L. mensura, Fr. mesure,

Fr. - L. metrum, E. metre, poetical measure; E. meter, a measurer.

Geometry, Fr. - L. - Gk,

land - ge, the earth, metreo, to measure.

-

E measure.

-

geometria

-

geometreo, to measure

கூ - ge. கூவளையம் - குவலையம் = நிலவட்டம்.

Mother என்னும் முறைப்பெயரும் மா என்பதன் அடிப் பிறந்ததாகவே சொல்லப்படுகிறது.

-

Mother, M.E. moder - A.S. moder, cog. with Dut. moder, Ice. modhir, Ger. mutter, Ir. and Gael. mathair, Russ. mate, L. mater, Gk. meter, Skt. mata matri, all from the Aryan root ma, to measure என்றார் சேம்பரார்.

மேனாட்டார் தமிழைச் சரியாய்க் கல்லாமையால், பல தமிழ் வேர்ச்சொற்களை ஆரிய வேர்ச்சொற்களாகக் கூறுவர்.

mother என்னும் பெயர் மாதர் என்னும் சொல்லாகத் தெரிகின்றது. மா + து = மாது. மாது + அர் = மாதர் = பெண், காதல். து = + அம்மை அன்னை அத்தி அச்சி முதலிய பெயர்கள் உயர்திணை யில் தாயையும் பெண்பாலையும் குறித்தல்போல, மாதர் என்னும் சொல்லும் குறித்திருக்கவேண்டும். இங்கு மாதர் என்பது வண்டர், சுரும்பர் என்பன போல அர் என்னும் விரியீறு பெற்ற ஒருமைப் பெயர்.

"மாதர் காதல்" என்றார் தொல்காப்பியர். எழுமாதர் = the seven L. matrona, a married lady,

divine mothers, Matron, Fr. mater, mother.

-

Matter, matrix, matriculate, matrimony முதலிய சொற்களும், matter, (mother) என்பதனடியாகப் பிறந்தவையென்றே சொல்லப் படுகின்றன.

மாத்திரை - மாத்திரி - மாதிரி. F. madulus, Fr. modele, E. model. மாதிரி-மாதிரிகை. (மாத்ரகா, வ.)