உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்புI

= அகங்காரம்.

“களிமடி மானி"

= அளவு, வரையறை, விலக்கு.

"மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை

""

173

(நன். 39)

(LOT. 14)

என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் மானம் என்பதற்குக் குற்றமென்று பொருள் கூறியது குற்றமாகும். டாக்டர் பி.எஸ். சாஸ்திரியார் ஆனம் என்று பிரித்தது அதினும் குற்றமாகும். "கடி நிலை யின்றே” (புள்ளி. 94), "வரைநிலை யின்றே" (புள்ளி. 104) என்று தொல்காப்பியர் பிறாண்டுக் கூறுவதை, ‘மான மில்லை” என்பதனுடன் ஒப்பு நோக்குக.

= அளவு கருவி.

66

= அளவு, ஒரு தொழிற்பெயரீறு. கா: சேர்மானம்.

=

மானம் (மதிப்பு ) x அவமானம். அவி + அம் = அவம் = அழிவு. மானம் என்பது, அளவு அளவை என்னும் பொருளில் வடமொழி யில் மாணம் என்று திரியும். கா : பரிமாணம், பிரமாணம். மானம் என்பதினின்று மானி மானு என்னும் வினைகள் தோன்றும்.

மானித்தல் = அளத்தல் வெப்பத்தை அளப்பது வெப்பமானி.

=

மதித்தல். கா : அபிமானி (இரு பிறப்பி). மதித்தளிக்கும் நிலம் மானியம் - மானிபம்.

= அளவையாலறிதல். கா : அனுமானி. உவமானம் (ஒத்த அளவு) - உபமான (வ.)

உவத்தல் - விரும்பல், ஒத்தல். ஒ.நோ: like = to be pleased with, to resemble. விழைய நாட என்பவை உவம வுருபுகள்.

உவமை உவமம்

-

உவமன். உவமை உபமா (வ).

மானுதல் = ஓரளவாதல், ஒத்தல். மான (போல) உவமவுருபு. மானம் என்னும் சொல்லே மோன மூன் முதலிய பல வடிவுகளாகத் திரிந்து மேலையாரிய மொழிகளில் நிலாவைக் குறிக்கும்.