உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு III

177

உம் - A.S. up. உம்பர் - Skt. upari, L. super, Gk. hyper, Goth. ufar, E over. ம - ப - வ, போலி.

கும் = குவி, கூடு, கும்ம (நி. கா. வி. எ.) - L. com, cum, Gk. syn, Skt. sam, E.com, con, together.

பின்னொட்டுகள்

குறுமைப்பெயர் : இட்டி

L.-E. ette. கா : cigar

-

ette. இல்

-

L.-E. el, le. கா : citad-el. குழவு - L.-E. cule, icle. கா : animal-cule, parti-cle.

தமிழ்ச்சொற்களாலான புணர்சொற்கள் ஆரிய மொழிக ளில்,

விதப்பாய் மேலையாரிய மொழிகளில், மிகப் பலவுள.

கா : compose, from கும் and போடு; concert, from கும் and சேர்; transparent, from துருவ and பார்.

Transparent - L. trans, through, and pareo, to appear. துரு - துருவு - துருவ - t. A.S. thurh, Ger. durch, W. trw, Skt. taras, L. trans, E. through root tar.

இத்தகைய ஆரியத் தமிழ்த் தனிச்சொற்களும் கூட்டுச் சொற்களும் நூற்றுக்கணக்கின 3ஆம் மடலத்திற் காட்டப்படும்.

-

- முற்றிற்று -