உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழகம்

77

இரவில் செல்லுபவர். இதையே நிசாசரர் நிசாசரர் என்று மொழி பெயர்த்துக்கொண்டனர் ஆரியர். அரக்கர் அழிப்பவர்.

(2) உடலமைப்புப்பற்றிய மாந்தன் நிலைகளுள், முதலாவது விலங்குபோல்வது; இரண்டாவது பண்டைநீக்கிரோவரது; மூன்றாவது திராவிடரது; நாலாவது ஆரியரது.

தமிழர் உடலமைப்பில் ஒரு வலத்த கருநீசிய (Melanesian) அல்லது இந்தோ-ஆப்பிரிக்கக் கூறுள்ளதாகப் பண்டிதர் லோகன் (Dr. Logan) கூறுகின்றார்.-

24

மாந்தன் நிலைகள், தொழிற்படி முறையே உண்ணும் மாந்தன் (Man the Eater), உழைக்கும் மாந்தன் (Man the Worker), எண்ணும் மாந்தன் (Man the Thinker), புதுப்புனை மாந்தன் (Man the Inventor) என நான்கு. அவற்றுள் இடை மூன்றும் திராவிடர் அடைந்தவை; இறுதியது ஆரியரது.

மாந்தனை நிறம்பற்றிக் காலமுறைப்படி முறையே கருமாந்தன், செங்கருமாந்தன், செம்மாந்தன், பொன்மாந்தன், வெண்மாந்தன் என ஐவகையாக வகுக்கலாம். அவற்றுள் முதல் மூன்று நிறங்கள் திராவிடருடையன.

மாந்தன் மூக்கு முதலிலிருந்து வரவர ஒடுங்கி வந்திருக் கின்றது. நீக்கிரோவர் மூக்கு அகன்றும் திராவிடரது நடு நிகர்த்தாயும், ஆரியரது ஒடுங்கியு மிருக்கும்.

"சரியான திராவிடனுடைய மூக்கின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விழுக்காட்டளவு (proportion), நீக்கிரோவின் மூக்கிற்குள்ளது போன்றேயிருக்கிறது."

""

"இந்தியாவிற்கு வெளியே திராவிட வரணமில்லை."

"திராவிடரின் முகம் (தலை) வழக்கமாக வாலவடிவாயுளது. ஆனால், பிற இயல்புகளிலெல்லாம் அது ஆரியத்திற்கு நேர்மாறா யுள்ளது” என்று கிரையர்சன் வரைகின்றார்.

தமிழருள் அல்லது திராவிடருள் தாழ்த்தப்பட்டடோரான ஒரு என் று பிரிப்பது தவறாகும்.

பகுதியாரை, ஆதிதிராவிடர்

24 Caldwell's Comparative Grammar, pp. 560, 561