14
“நிதியின் அருக்கு முன்னி”
அருக்குதல் = அருமை பண்ணுதல்.
அருக்காணி = அருமை.
வேர்ச்சொற் கட்டுரைகள்
(திருக்கோ.275).
'அஞ்சு பேருக்கு அருக்காணித் தங்கை' (உ.வ.).
அரு - அருந்தல் = விலையுயர்வு, பொருளருமை.
அருந்தற்படி – Dearness Allowance
அர- அரை. அரைத்தல் = 1. தேய்த்தல். 2. தேய்த்துத் தூள் அல்லது களியாக்கல்.
அரை - அரைவை.
அரு - அரை = அருகிய அல்லது சிறுத்த இடை; உடம்பிற் பாதி, பாதி.
ஒ.நோ : இடு- இடுகு. இடுத்தல் = சிறுத்தல்.
ஓடு
டு- இடுப்பு. இடு - இடை = இடுப்பு, நடு. அர் - அறு - அறை = அரங்கு.
=
அறைக்கீரை விளையும் கீரை.
அறையறையாய் வகுக்கப்பெற்ற பாத்தியில்
"அறைக்கீரை நல்வித்தும்" (திருமந். 160).
அறை = அறுத்தது, அற்றது.
எ - டு : உறுப்பறை, கண்ணறை, மூக்கறை (யன்).
அறை = அறுத்தது, வரம்பிட்டது.
எ-டு : வரையறை.
அறு - அறுதி.
அறு - அறவு = நீக்கம். எ - டு : வரையறவு.
அறு - அற்றம் = ஆடை நீங்குகை, விழிப்பில்லா நிலை.
அறு - அறுவு = தீர்ந்துபோதல். 'அரிசி அறுவாய்ப் போய்விட்டது’ (2.01.).
அறு - அறுவு - அறுவடை.
அறு - அறுப்பு = 1. கதிரறுப்பு. 2. கைம்பெண் தாலியறுப்பு. அறுதாலி = கைம்பெண் (தாலியற்றவள்).