உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 17.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

வேர்ச்சொற் கட்டுரைகள்

கடைக்குறையான ஏகார விடைச்சொல், எண்ணுப்பொருளில் வந்ததென வறிக.

இதுகாறும் கூறியவற்றால், இள் என்னும் வேர்ச்சொல்லின் அடிப்படைப் பொருள் பொருந்துதல் என்பது உணரப்படும்.