உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 18.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

வேர்ச்சொற் கட்டுரைகள்

நட்பாடுதல். 4. நிலைபெறுதல். 'குலாய கொள்கைத்தே” (சீவக. 1007). ம். குலாவு.

குல்- கல் - கல. கலத்தல் = கூடுதல், கூட்டுறவாதல், பொருந்துதல். கூடிப்பேசுதல், கூடியறிதல்.

கல- து. கல, தெ. கலயு, க. கலசு, ம. கலருக. கல- கலப்பு = கூடுகை, கலக்கை, நட்பாகை. தெ., க. கலப்பு.

கலப்பு - கலப்படம்- தெ. கலப்படமு.

கலங்கா வரிச்சு = கலவாமல் இடைவிட்டுக் கட்டிய வரிச்சுக் கட்டு.

=

கல- கலவை = 1. பல்பொருட் கலப்பு. 2. விரை (மண) நீர் கலந்த சந்தனக் குழம்பு. தழுவிய நிலவெனக் கலவை” (கம்பரா. கடிமணப். 51). 3. கலந்தவுணவு. “கலவைக ளுண்டு கழிப்பர்” (நாலடி. 268). 4. மணல் கலந்த சுண்ணாம்பு.

=

கல- கலவு. கலவுதல் = கலத்தல். “கனியின்றிரளுங் கலவி” (சூளா. சீய. 230). கலவு - கலவல் = கலக்கை (பிங்.). கலவன் = கலப் பானது. கலவங்கீரை = கலவைக்கீரை. கலவினார் = உற்றாருறவினர். 'கலவினார் பழிகரக்கு மேதை" (தணிகைப்பு. திருநாட்டு. 142).

=

கலவு -

=

கலாவு. கலாவுதல் கலத்தல். "வானத்து வீசுவளி கலாவலின்” (குறிஞ்சிப். 48).

கல-கலம்பு - கதம்பு - கதம்பம் = 1. கூட்டம். 2. கலப்புணவு. 3. மணப்பொடிக்கலவை. 4. பன்மலர்மாலை. ஒ. நோ: சலங்கை- சதங்கை.

கலம்பு- கலம்பகம் = 1. பூக்கலவை. “கலம்பகம் புனைந்த வலங்கலந் தொடையல்” (திவ். திருப்பள்ளி. 5). 2. பல்வகைச் செய்யுளும் பதினெண் தலைப்புங் கலந்த

வி.812).

கல்

பனுவல்வகை (இலக்.

கலும். கலுழ்தல் = பொருந்துதல். “கண்முத்த மாலை

கலுழ்ந்தனவே” (திருக்கோ. 397).

கலுழ் கலுழன்

=

வெண்ணிறமுஞ் செந்நிறமுங் கலந்த

பறவையினம்.

“கலுழன்மேல் வந்து தோன்றினான்” (கம்பரா. திருவவ. 13 கலுழன்- வ. கருட (garuda)