பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உள்ள வெறுக்கை - ஊக்க மிகுதி 600 உள்ளியது - நினைத்த பொருள் 540 உறுபடையான் - பெரும்படையுடைய அரசன் 498 உறைவது -ஒழுகுவது 426 ஊக்கார் - மேற்கொள்ளார் 463 ஊக்கி - முயன்று 473 ஊர - அடர 601 ஊற்றாம் - பற்றுக்கோடாம் 414 ஊற்றுக்கோல் - ஊன்றுகோல் 415 எஞ்சாமை - இடைவிடாது நிற்றல் 382 எண்ணுவம் - (பின்)எண்ணக்கடவோம் 497 எண்பொருளவாக - எளிய பொருளவாமாறு 424 எதிரதா - (வரக்கடவதாகிய வதனை) முன்னறிந்து 429 எப்பால் - எவ்வகைப்பட்ட 533 எரிமுன்னர் - எரிமுகத்து 435 எவ்வது - யாதொருவாற்றான் 426 எள்ளற்க - இகழாதொழிக 491 எறிக - செய்க 562 ஏக்கறுதல் - ஆசையால் தாழ்தல் 395 ஏதப்பாடு- குற்றமுண்டாதல் 464 ஏதில – பழுதாம் 460 ஏமரா -காவலற்ற 448 ஐயுறவு - ஐயப்படுதல் 510 ஒட்டல் - தாக்குதல் 499 ஒட்பம் - நுண்ணறிவு 404 ஒத்தாங்கு - ஒப்ப 569 ஒருவந்தம் - ஒருதலையாக, நிலைபெற்ற 563, 593 ஒல்லை - விரைவாக 563 ஒற்கம் - தளர்ச்சி 414 ஓச்சி – தொடங்கி 562 ஓச்சும் - செலுத்தும் 544 கசடற - பழுதற 391 கடா - ஐயுறாத, கடுக்காத 585 கடிதல் - ஒழித்தல் 549 கடிதோச்சி - கடுமையாகக் காட்டி 562 கடுகி - குறைந்து 564 கடையர் - இழிந்தார் 395

கட்டளைக்கல் - உரைகல் 505 கண்ணஞ்சா - பாகர்க்கடங்காத 500 கண்ணஞ்சாது - அயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற் கஞ்சாது 585 கந்தா - பற்றுக்கோடாக 507 கரைந்து – அழைத்து 527 கவிகை - குடை 389 கழிய - மிக 404 களர் - சேற்றுநிலம் 500 காட்சி - காண்டல் 386 காதன்மை - பேரன்புடைமை 507 காமக்கலன் - விரும்பியேறும் மரக்கலம் 605 காமுறுதல் - விரும்புதல் 402 காமுறுவர் - விரும்புவர் 399 காமுற்றற்று - விரும்பினாற் போலும் 402 கால்வல் - வலிய சக்கரங்களுடைய 496 குடியாக - மேன்மேலுயரும் நற்குடியாக 602 குளவளா – குளப்பரப்பு 523 கூம்பும் பருவத்து - வினை மேற்செல்லா திருக்குங் காலத்து 490 கெடல் - தவிர்ந்திருத்தல் 612 கெடுநீரார் - இறக்கும் நாள் நெருங்கியவர் 605 கேடில் - அழிவில்லாத 400 கையாறா - ஒழுக்க நெறியாக 627 கையிகந்த - குற்றத்தின் மிக்க 567 கொக்கொக்க - கொக்குப்போல் ஒடுங்கி இருக்க 490 கொளக் கிடந்தது - அடையக் கிடந்தது 589 கொற்றம் - வென்றி 583 கொன்றாங்கு - கெடுக்குமாறு போல 532 கோடின்றி - கரையின்றி 523 கோட்டதாயினும் - கொம்பையுடைய தாயினும் 599 சாகாடு - வண்டி 475 சாய்பவர் - தளர்வார் 627 சார்பிலார் - துணையில்லார் 449 சால - பொறுக்குமளவின்றி 475 சிதைவிடத்து - சிதைவு வந்த இடத்து 567 சினத்தாற்றி - சினத்தின் வயப்பட்டு 568 சீரார் - தவத்தினை உடையார் 600