பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளல்லவற்றை - மெய்ப்பொருளல்லவற்றை 531 போகாறு - போகின்ற நெறியளவு 478 மடுத்தவாய் – தடைஏற்பட்ட இடம் 624 மதலையாம் - தாங்குவதாம் 449 மருங்குடையார் – சுற்றத்தையுடையார் 526 மறவி - மறப்பு 605 மனநலம் - மனநன்மை 457 மன்னாவாம் - உளவாகா 556 மாடு - செல்வம் 400 மீக்கூறும் - உயர்த்துக் கூறும் 386 முகடி - கரிய மூதேவி 617 முயற்றின்மை - முயற்சி இல்லாமை 616 முரண் - மாறுபாடு 492 மேற்கொளீஇ - மேற்கொள்ளப்பண்ணி 539 மைந்து – வலி 539

மொய்ம்பினவர் - வலியினையுடையார் 462 வட்டாடியற்று - வட்டாடினாற் போலும் (வட்டாடல் - உண்டை யுருட்டல்) 401 வணங்கிய - பணிந்த 419 வரிசையா - அவரவர் தகுதிக்கேற்ப 528 வளவரை - செல்வத்தின் எல்லை 480 வள்ளியம் - வண்மையுடையேம் 598 வியவற்க - தன்னைச் செருக்குறா தொழிக 439 விருப்பறா - அன்பறாத 522 வெருவந்து - அஞ்சி 569 வெரூஉம் - அஞ்சும் 599 வெளிறு - அறியாமை, குற்றம் 503 வெறுக்கை - ஊக்கமிகுதி 600 வேரார் - வெகுளார் 487 வேர்ப்பர் - வெகுள்வர் 487