உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குடும்பமும் குலமும்

உருள்- உருளை - உருடை- ரோதை (கொ.)

உல் - உழல். உழலுதல் = சுழலுதல், வருந்துதல்.

1.உல்-குல்

குல்- குலவு. குலவுதல் = வளைதல்.

=

=

105

=

குல் - குள்- குளம் - குளம்பு = வட்டமான பாதம். குளம் - குடம் வளைவு; குடம் - குடந்தம் = வளைவு, வணக்கம்; குடம் - குடா = வளைவு, வளைந்த கடல். வளைகுடா விரிகுடா என்னும் வழக்குகளை நோக்குக. குடாவடி = வளைந்த பாதம், குடாவடி யுளியம்' என்றார் இளங்கோவடிகள் (சிலப்.).

குடம் - (குடகம்) - கடகம் = வட்டமான பெட்டி, தோள் வளையல். குடம் - குடி = வளைவு. குடி- குடில் - குடிலம் = வளைவு. குடிகை கடிகை = வட்டமான நாழிகை வட்டில், தோள்வளையல் நான்மணிக்கடிகை என்னும் பெயரை நோக்குக.

குடம் - குடை = வளைவு. குளம் - குணம் குணக்கு = வளைவு. குணக்கு- குணுக்கு = காதுவளையம். குல்- குர்- குரம் = குளம்பு. குரம் - குரங்கு = வளைவு, கொக்கி. குரம்- குரவை = வட்டமாக நின்று ஆடுங் கூத்து.

குணுகுதல் = சிரித்துக் குனிதல். குல் - குன் - குனி. குனிதல் = வளைதல். குன்- குனுகு. கூள்- கூளி = வளைந்த வாழைப்பழவகை. கூன் = வளைவு, வளைந்த முதுகு. கூன்- கூனி = வளைந்த சிற்றிறால். கூன் - கூனல். கூன்- கூனை = கூனுள்ள தோற்சால்.

=

குள்- கொள் = வளைந்த காணக்காய். கொள்- கொட்பு = சுற்று. கொள் கோள் கதிரவனைச் சுற்றும் கிரகம். கொள்

-

(கொட்கு)

_

=

கொக்கு

=

நீர்ப்பறவை. கொட்கி - கொக்கி

(கொம்) - கொம்பு

=

=

=

-

வளைந்த கழுத்தையுடைய

வளைந்த மாட்டி. கொள்-

=

வளைந்த கோடு. கொள் கொடு.

கொடுவாள் = வளைந்த கத்தி. கொடுமை = நேர்மையின்மை. கொடுங்கோல் வளைந்த கோல். கொடுக்காய்ப் புளி புளிபோல வளைந்த காயையுடைய மரம். கொடு - கொடுக்கு - வளைந்த வுறுப்பு. கொள் - கோள் - கோளம் = உருண்டை. கோள் - கோளா = உருண்டையான இனிப்புப் பலகாரம். குல் -

=