உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 21.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

இதுகாறுங் கூறியவற்றால், சொற்களும் ஒவ்வொரு வரலாற் றுண்மையை உணர்த்தக்கூடுமென்றும், விரிவான அகராதி ஒரு வரலாற்றுக் களஞ்சியம் என்றும், வரலாற்றுச் சொற்களையும் வரலாற்று நூல்களைப் போலப் போற்ற வேண்டுமென்றும், அவற்றுள்ளும் வழக்கற்ற சொற்களை மிகக் கருத்தாய்ப் போற்ற வேண்டுமென்றும் அறிக.