இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறுக்க விளக்கம்
குறுக்க விளக்கம் - Abbreviations
ஆ- ஆங்கிலம்
ஆண் - ஆண்பால்
இ. - இருசொல், இழிவழக்கு (Slang word or usuage)
. கா
—
இறந்த காலம்.
இந் – இந்தி, இந்துஸ்தானி
உ - உடன்பாடு
எ- எதிர்மறை
எ-கா.
எதிர்காலம்
ஏ - ஏவல் வினை (Imperative Mood)
―
ஒ ஒருமை
ஒ.நோ. - ஒப்பு நோக்குக
கு - குறை (Loss of Letter or Letters) குறு - குறுக்கம் (Abbreviation)
கொ கொச்சை (Barbarism )
―
நி. கா.
ப.
―
நிகழ்காலம்
பன்மை
பெ. பெயர்ச்சொல் (Noun)
—
பெ. எ. - பெயர் எச்சம் (Adjective or Adjectival Participle)
பெண் பெண்பால்
-
பொது. - பொதுப்பால்
போ - போலி (Permutation)
ம - மரூஉ (Disguise of Corruption)
வ - வடசொல் (Sanskrit Word)
வி
―
வி.எ
வினைச்சொல்
—
வினை எச்சம் (Adverb or Adverbial Participle)
வி.மு - வினைமுற்று (Finite Verb)
ix