உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

101

காயங்கள்), மன்னுயிரைத் தன்னுயிர்போல் எண்ணி; மனம்போன போக்கெல்லாம் போய்;

மாட மாளிகை கூடகோபுரம்;

முன்னுரைக்குப்பின் முரண்பட;

வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவராய், வடி கட்டிய முட்டாள், வயிறொட்டி வாய்புலர்ந்து, வழிதுறை தெரியாமல், வாழையடி வாழையாய், வாழ்நாளை வீணாளாகக் கழித்து, வானுற வோங்கி வளம்பெற வளர்ந்து, விண்ணோர் புகழ மண்ணோர் மகிழ, விதித்தன செய்து விலக்கியன ஒழித்து, விலாப்புடைக்க வுண்டு;

வெட்ட வெளிச்சம் பட்டப் பகலாய், வெண்சாமரை வீசி ஆலவட்டம் பரிமாறி, வெள்ளிடைமலை, வெள்ளிடை மலைபோல் தெள்ளிதில் தெரியும், வெறுவாய்ச் சொல் வீரர், புராணேதிகாசங்கள்.

வேதாகம