உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




118

கட்டுரை வரைவியல்

3) சிற்றரசர்- பாரி, விசுவநாத நாயக்கர் முதலியோர்.

4) சமயத்தலைவர்- புத்தர், இயேசுகிறித்து, மகமது முதலியோர். 5) சமயத்தொண்டர்- நால்வர், இராமாநுசர், விவேகானந்தர் முதலியோர்.

6) பெருமக்கள் - பச்சையப்ப முதலியார், முத்துசாமி ஐயர் முதலியோர்.

7) சீர்திருத்தியர்

முதலியோர்.

இராசாராம் மோகனராய், காந்தியார்

8) அடியார்- கண்ணப்பர், பட்டினத்தார் முதலியோர்.

9) கலைஞர்- எடிசன், சந்திரபோசு முதலியோர்.

10) கற்புடை மகளிர் வாசுகி, கண்ணகி, திலகவதியார் முதலியோர்.

II) உயிரிகள் (பிராணிகள்)- யானை, குதிரை, நாய், பட்டுப்பூச்சி முதலியன.

12) இடம் - துறைநகர், புகைவண்டி நிலையம், முதுநகர், மலைவளம், பொருட்காட்சி (Exhibition) விலங்கினச்சாலை (Zoo), சுரங்கம், தங்கசாலை, பல்பொருட்களம் (Museum) முதலியன.

13) காலம்- இளவேனில், மழைநாள் முதலியன.

14) நிகழ்ச்சி- புயல், வெள்ளம், நிலநடுக்கம் (பூகம்பம்), நிலச்சரிவு (Land slide), எரிமலை, கடல்கோள், போர், பஞ்சம், புறப்போக்கு (Excursion) முதலியன.

,

15) வரலாறு – அகராதி, அச்சுவித்தை, வானூர்தி, கடிகாரம், காசு (நாணயம்), செய்தித்தாள் (பத்திரிகை), முக்கழகம் முதலியன.

16) கொண்டாட்டம் - பண்டிகை (பொங்கல், தீபாவளி) திருவிழா, (மகாமகம்), விளையாட்டு, பட்டமளிப்பு விழா(Convocation) முதலியன.

17) சீர்திருத்தம்- குமுகியம் (சமுதாயம்), மதம், சிற்றூர் (கிராமம்), திருமணம் முதலியன.

18) தருக்கம்.