உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

x1. அறிவியலால் நன்மையா? தீமையா?

கட்டுரை வரைவியல்

1) விஞ்ஞானம் பழங்காலத்தே தோன்றிப் படிப்படியாய் வளர்ந்து வருதல், (2) விஞ்ஞானத்தால் பெருநன்மையும் சிறு தீமையுமிருத்தல், (3) அணுக்குண்டாலும் நன்மை ஏற்படுதல், (4) இக்காலத்திற்கு விஞ்ஞானத்தின் இன்றியமையாமை, (5) ஆய்வுக் குறைவினால் விஞ்ஞானத்தின் தீமை பெரிதாகவும் நன்மை சிறிதாகவும் தோன்றல், (6) முடிவு - எக்கருவியிலும் நன்மையும் தீமையுமிருத்தல் - மனத்தைக் குறைகூறாது கருவியைக் குறைகூறும் பேதைமை, அமைதி - அமைதியின்மை.

xli. குடும்பக் கட்டுப்பாடு (Family Planing)

1) ஞாலப்பரப்பும்

அளவிட்டிருத்தல்.

அதன்

விளைபொருள்களும்

2) மக்கட்டொகை அளவிற்குமிஞ்சலும் உணவுத் தட்டும்.

3) பிறப்புத்தடை தீவினையன்று.

4) வருவாய்க்கேற்பக் குடும்பத்தை மட்டுப்படுத்தல்.

5) அரசியலார் கடமையும் பொதுமக்கள் ஒத்துழைப்பும். 6) மக்கட்டொகை மிகையின் தீமைகள்.

7) முடிவு.

i. எழுத்து

7. பெருவழக்கான பிழைகளும் திருத்தமும் (Common errors corrected)

பிழை

அதுவை

அன்றையதினம் ஏனையத் தேசம் தாய் தகப்பன்கள்

நாங்கு, நான்ங்கு

நீர்கள்

பூண்வது

மகன்கள்

மக்கள்கள், மகள்கள்

திருத்தம்

அதை

அன்றைத்தினம்

ஏனைத்தேசம்

தாய் தகப்பன்மார்

நான்கு நீங்கள்

பூணுவது, பூண்பது

ஆண்மக்கள், புதல்வர்

மக்கள், பெண்மக்கள், புதல்வியர்

ஓர்