உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

வாணிகமாவது அல்லது கைத்தொழிலாவது

இங்கு வந்து வாணிகஞ் செய்ய வந்திருக்கிறோம் பெரியவனாக ஆனான்

ஆங்கில அரசன் கையின் கீழ் இப்பாரத நாட்டில் பிறந்தவர்

vi. சொல்

அதிகக் களைத்து

நட்புச்சேர்கின்றனர்

இவ்வூரில் மருத்துவர்

கிடையாது

இறைக்குப் பள்ளிக்கூடம்

கிடையாது

அவ்வூரில் சிறிய வாணிகம் நடந்தது

எந்த இடத்திலிருந்து செய்தியோபாட்டோ வேண்டுமானால் அந்த இடத்திற்கு

யாதொரு காரியம் செய்தால்

பெரும் யானை

மள்ளுவன் சொன்னதாவது

6

“நான் வருவேன்” என்றான்

சிறிது நாள்

உற்சாகமாகக் காணிக்கை வாங்கப்படும் அபிசீனியர் ஒருமுரடர்

அந்த வேலையை அவனுக்குக் கொடுத்ததற்குக் காரணம்,

வாணிகமாவது

கட்டுரை வரைவியல்

கைத்தொழிலாவது, (அல்லது) வாணிகம் அல்லது

கைத்தொழில்.

இங்கு வாணிகஞ்செய்ய வந்திருக்கிறோம். பெரியவனானான்

ஆங்கில அரசன் கீழ் இந்தியர்.

அதிகங்களைத்து நட்புச்செய்கின்றனர்.

இவ்வூரில் மருத்துவர் இல்லை.

இன்றைக்குப் பள்ளிக்கூடம்

இல்லை.

அவ்வூரில் சிறிது வாணிகம் நடந்தது.

எந்த இடத்திலிருந்து செய்தியோ

பாட்டோவேண்டுமோ

அந்த இடத்திற்கு

யாதொரு காரியம் செய்தாலும் (அல்லது) ஏதாவதொரு காரியம் செய்தால்

பேரியானை, பெரிய யானை

மள்ளுவன் சொன்னதாவது

"நான்வருவேன்” என்பது

(அல்லது) மள்ளுவன் “நான் வருவேன்” என்றான்.

சில நாள்

ஊக்கமாகக் காணிக்கை

கொடுக்கப்பட வேண்டும்.

அபிசீனியர் ஒரு முரட்டு

வகுப்பார்.

அந்த வேலையை அவனுக்குக்

கொடுத்ததற்குக் காரணம்,