உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

அவனுடைய அயலார்

அவனையே விரும்பியதால்

சூரியனும் இராமனும் சூரியகுலத்தவர்.

மாடு மேயுண்டது

நாகரிகம் வரவர மேன்மை யடைகிறது.

vii. வேற்றுமை

அவை நால்வகைப்படும்

அவை கரி, பரி, தேர்,

காலாள் எனப்படும்.

ஒருவர்க்கொருவர்

சண்டை செய்தார்கள். வேலையில்லாநேரத்திற்கு விடுமுறை யெனப்படும்.

அவர்கள்விளங்கிக்

கொண்டார்கள். 7ஆம் உயிலிருந்து பள்ளிக் கூடம் துவங்கிற்று அவர்களைநட்புச்செய்ய வேண்டும்.

உன்னை எனக்குத் தெரியும்

நம்முடைய மகிழ்ச்சி யுண்டாகும்.

பல பொருட்களைச் சேர்ப்பதினால் நன்மை பயக்கும்

அவனுடையஅயலார் அவனையே விரும்பினதே. (அல்லது)அவனுடைய அயலார் அவனையே

விரும்பியதால் அந்த வேலையை அவனுக்குக் கொடுத்தார்கள்.

சூரியனும் இராமனும் ஒரு குலத்தார். (அல்லது) இராமன் சூரிய குலத்தான்.

மாடு மேய்க்கப்பட்ட து.

நாகரிகம் வரவரவளர்கிறது.

அவைகரி, பரி, தேர், காலாள் எனநால்வகைப்படும்.

ஒருவரோடொருவர்சண்டை

யிட்டார்கள்.

வேலையில்லாத வேளை (அல்லது நாள்) விடுமுறை யெனப்படும்.

அவர்களுக்கு விளங்கிக் கொண்டது.

7ஆம் உ பள்ளிக்கூடம் துவங்கிற்று.

அவர்களுடன் நட்புச்செய்ய வேண்டும்.

உன்னைப்பற்றி எனக்குத் தெரியும் (அல்லது) உன்னை நானறிவேன்.

நமக்கு மகிழ்ச்சியுண்டாகும்.

பல பொருள்களைச்

சேர்ப்பதினால்

நன்மை யுண்டாகும் (அல்லது) பல பொருள்களைச் சேர்ப்பது நன்மை பயக்கும்.

133