உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

இச்சூழ்ச்சியத்தை மார்க்

கோனியால் கண்டுபிடிக்கப்

பட்டது.

நாம் எல்லாரையும்.

கட்டுரை வரைவியல்

இச்சூழ்ச்சியத்தை மார்க்கோனி

கண்டுபிடித்தார். (அல்லது)

இச்சூழ்ச்சியம்

மார்க்கோனியால்

கண்டுபிடிக்கப்பட்டது.

நம்மெல்லாரையும்

நம்மெல்லாருக்கும்

நாம் எல்லாருக்கும்

கல்லின்மேல் மூட்டை வைத்தான்

கல்லின் மேல் மூட்டையை வைத்தான்.

viii. இசைவு

ஒவ்வொரு பையன்களுக்கும்

மக்கள் வாழ்கிறார் கிண்ணங்கள் தங்கங்களாக மாறினது

பாடசாலையுங் குளமுங்

கட்டினான்

இங்கே புத்தகங்கள்

கிடையாது

நாங்களும் எங்கள் ஆசிரியரும் களிப்புற்றனர்.

ix. இணைப்பு

அழகான தோட்டங்கள்

இன்னும் மற்றவைகளைப் பார்க்கலாம்.

எல்லாக்கடைகள்

சாத்தப்படும்.

மன்னித்து விடுவதாகவும்

அல்லது தண்டனை

விதிப்பதாகவுஞ் சொன்னான்

அவன்அரசனும்

வள்ளலுமிருந்தான்.

x. ஒருபோகு

தாகமாய் மட்டுமன்று பசியா யிருந்தான்.

ஒவ்வொருபையனுக்கும்

மக்கள் வாழ்கிறார்கள்.

கிண்ணங்கள் தங்கமாக மாறின.

பாடசாலையும் குளமும்

அமைத்தான்.

இங்கே புத்தகங்கள் இல்லை.

நாங்களும் எங்கள் ஆசிரியரும் களிப்புற்றோம்.

அழகான தோட்டங்களையும் மற்றவற்றையும் பார்க்கலாம்.

எல்லாக்கடைகளும்

சாத்தப்படும்.

மன்னித்து விடுவதாக அல்லது தண்டனை விதிப்பதாகச் சொன்னான்.

அவன்அரசனாயும் வள்ளலாயும் இருந்தான்.

தாகமாய் மட்டுமன்று பசியாயு மிருந்தான்.