உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கட்டுரையியல்

அவர்கள் வேலைசெய்தோ

அல்லது படித்து வருமிடம்

விலங்குகளையும் பறவை

களைப் பற்றியும் தெரிந்து கொண்டான்.

அம்பின் ஒரு பகுதி சிவப்பும் மற்றொரு பகுதி பச்சை யாக இருந்தது.

அவர்கள் வேலை செய்தோ அல்லது படித்தோவருமிடம். (அல்லது) அவர்கள்வேலை செய்து அல்லது படித்து வருமிடம்.

விலங்குகளையும் பறவைகளை யும்பற்றித் தெரிந்து

கொண்டான்.

அம்பின் ஒரு பகுதி சிவப்பும் மற்றொரு பகுதி பச்சையுமாக இருந்தது. (அல்லது)... சிவப்பாயும்..... பச்சையாயும்...

135

xi. சொற்றொடரமைப்பு அவன் தன்னைச்சந்தோஷ முள்ளவனாக்குவதற்கு

மற்ற-சனங்களிடம் சாதுவாயும், அநேக - கதைகள் சொல்வதும், அவர்கள் இதைக் கேட்டுச் சிரிப்பதும், ஒவ்வொரு சனத்தையும், போய்ப்

பார்ப்பதும் மேலும் ஒரு

அதிசயமான வேலை சனங்களைஒற்றுமை

யுள்ளவர்களாக்குகிறான்.

அவனிடம் ஒரு விநோதமுண்டு. தன்னை மறந்து விடுவான். அவன்மற்றவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டு மென்பதுதான்.

அவன் ஒரு கனவுகண்டதாகவும் அது என்னவென்றால், அவன் அறையில் ஓர் உருவம் வந்த தாகவும் சொன்னான். சுத்தம் சோறு போடும் என்பது போல் சுத்தமாயிருக்க வேண்டும்.

அவன்தன்னை மகிழ்ச்சியுள்ள வனாக்குவதற்கு, மற்ற மக்களிடம் அடக்கமாய்ப் பலகதைகள் சொல்வதும், அவர்கள் அதைக் கேட்டுச் சிரிப்பதும் உண்டு. அவன் ஒவ்வொருவரையும், போய்ப் பார்ப்பான். மேலும் ஒரு வியக்கத் தக்க செய்தி என்னவென்றால்,

அவன்மக்களை ஒற்றுமை யாக்கினதாகும்.

அவனிடம் ஒரு வேடிக்கைக் குணமுண்டு. அது தன்னை மறந்துவிட்டு மற்றவர்களை மகிழ்விப்பதுதான்.

அவன்தன் அறையில் ஓர் உருவம் வந்ததுபோல் கனவு கண்டதாகச் சொன்னான்.

"சுத்தம் சோறு போடும்” என்பது பழமொழியாதலால்துப்புரவா யிருக்க வேண்டும். (அல்லது) துப்புரவாயிருக்க வேண்டும்.