உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

கட்டுரை வரைவியல்

நீ யார் என்றும் இக்குதிரை யின் நோக்கம் என்னவென்றும் அறிவிக்கச் சொல்

xii. பொருள்

நோபெல் பரிசைஅறியாதவர் உலகில் ஒருவருமில்லை.

ஆயினும் படியாதவர்க்கு

அதைப்பற்றி ஒன்றும் தெரியாது.

போரைப் பற்றி ஒலிபரப்பி

னார்கள்.

இப்பாரத நாட்டிற் பிறந்த

அனைவருக்கும் ஓய்வு அவசியம்.

xiii. வழக்கு

பரீட்சையில் முதலாக வந்தான்.

எமனுக்கு விருந்தானான். வேலையை எடுத்துக்கொள்.

வேலைகளைஸ்தாபித்தார்.

குளம் கட்டினான்.

வாலிப ஆண், வாலிப ஒருவன்.

இவ்வூரில் இளநீர்கிடைக்க மாட்டேன் என்கிறது.

மெலிந்த ஆடை.

"சுத்தம் சோறுபோடும்”

என்

பது பழமொழி. அவன்யாரென்றும், அக் குதிரை யைச் செய்ததின் நோக்க மென்ன வென்றும் அறிவிக்கச்சொல்.

லகிற் படித்தவரெல்லாரும் நோபெல் பரிசையறிவர்.

ஒலிபரப்பியால் போர்ச்

செய்தியைப் பரப்பினார்கள்.

மக்கள்அனைவர்க்கும் ஓய்வு இன்றியமையாதது.

தேர்வில் முதலாகத் தேறினான்.

கூற்றுவனுக்கு இரையானான்.

வேலையை ஒப்புக்கொள். வேலைகளை ஏற்படுத்தினார். குளம் வெட்டினான்.

இளைஞன்.

இவ்வூரில் இளநீர்கிடைக்கிற தில்லை.

மெல்லிய ஆடை.