உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

கட்டுரை வரைவியல்

தொடர்வண்டி

Engine - சூழ்ச்சியம் Engineer - சூழ்ச்சிய வினைஞர் Entrance Examination - புகவுத் தேர்வு

Entrance Ticket - புகவுச் சீட்டு Evacuation – பதியெழுகை Evacuee - வெளியேறி Evening Bazaar - அல்லங்காடி Execute - முடிவேற்று Executive Committee -

முடிவேற்றக்குழு

Executive Council - கருமச் சுற்றம்

Execution - முடிவேற்றம் Experiment - ஆய்வு Federation கூட்டரசு Fine Art - கவின்கலை

Finals – இறுதி Football - காற்பந்து Form - படிவம்

Fountain pen – ஊற்றுத் தூவல்

Game விளையாட்டு,

வேட்டை

Gate - புறவாயில் Geography - திணைநூல், ஞாலநூல்

Goods train - சரக்குப்

புகைவண்டி

Governor General

ஆள்நர்

தலைமை

ஒலினி

Gramaphone - @alf

Grand Howl - CLICT MOT

பேரூளை

Graph - கொட்டறைக் கணக்கு Graph paper - கொட்டறைத்

தாள்

Heats - வெள்ளோட்டம்

Hockey - வளரி

Hostel

விடுதி

Hostel boy - விடுதி மாணவன்

Honourable

மதிதகு

Rt. Hon. - மிகமதிதகு

Hunger Strike - தவப்பழி Inspect உண்ணோடு

-

Inspection

உண்ணோட்டம்

Inspector - உண்ணோட்டகர் Instrument box - கருவிச் செப்பு Interval- இடையீடு

Judge - தீர்ப்பாளர், நடுவர், காரணிகர்

Jump - தாண்டு

Long Jump – நீளத்தாண்டு High Jump - உயரத்தாண்டு

Pole Vault - கழைத்தாண்டு Laboratory - ஆய்வுக் களம் Lawyer – சட்டப்புலவர், வழக்கறிஞர்

Leaving Certificate - விலகல் தகுதித்தாள்

Leisure ஒழிவு

Life Insurance

உயிரீடு வைப்பு

Life Insurance Co. . - உயிரீடு

வைப்பகம்

Light House - கலங்கரை விளக்கம்

Logic - தருக்க நூல், ஏரணம் Long Term நெடுந்தவணை

-

Short Term - குறுந்தவணை Loud speaker -

உரத்தொலிப்பான் Machine - பொறியம்

Magic Lantern - ஒளிப்படம் Manage - மேலாள், சமாளி Market – அங்காடி

Marcquis – எல்லை வேள்

Marchioness – எல்லை வேளினி

Mark - மதிப்பெண்

Match - சமனாட்டு, பந்தயம்