பின்னிணைப்பு
பதிவுப் புத்தகம்
Badminton –
பூம்பந்து
Band - கூட்டியம் Bank – தவணைக் கடை, வட்டிக்கடை, காசுக்கடை Bar-at-law - சட்டப்பாரர், பார் வழக்கறிஞர் Basket ball - கூடைப்பந்து Bat - மட்டை
Bench - அறுகாலி, விசி
Blotting paper
மையொற்றி
Boarding school - விடுதிப்பள்ளி Book-keeping - கணக்கு வைப்பு Botany - பயிர் நூல்
Brush - தூரிகை
Camera
―
படம்பற்றி
Camp - தங்கல், பாசறை, தாவளம்
Certificate - தகுதித்தாள் Certify - தகவுரை Challenge - அறைகூவு Chalk - சீமைச் சுண்ணம் Champion - வல்லான்,
அண்ணாவி
Chemistry - வேதிநூல், கெமியம், சாற்றியம் Cheque காசோலை
-
Cinema திரைப்படம்
Circle - வட்டம், வட்டகை, வட்டாரம்
―
உரிமை வழக்கு
Civil case
Criminal case
—
குற்ற வழக்கு
Coach - வையம், வண்டி
Coat - மேற்சட்டை, மேற்பூசு
Collect – தண்டு
Collector - தண்டலாளர்
—
Compound
Constitution
—
வளாகம், பறம்பு
சட்ட அமைதி
Cork - அமைப்பான், தக்கை. Court - கோட்டம், மன்றம்,
அரங்கு
Corporation
―
இணைப்பாயம்,
மாநகராண்மை
Course கடவை
Cricket - மண்டிலப்பந்து Criticism - வக்கணை, அங்கதம், திறனாய்வு
Cub-pack - குருளையர் குழு Cup - கிண்ணம்
Cycle - மிதிவண்டி
Cyclo-style – கல்லச்சடி (வி.) Cyclo pen - கல்லச் செழுதுகோல், உருளையெழுத்தாணி
Dictator - தன்மூப்பாளன் Democracy - குடியரசு Dictate - சொல்லியெழுதுவி, தன்மூப்பாணையிடு Dictation-சொல்லி
யெழுதுவிப்பு
Dictator - தன்மூப்பாணையர் Dictatorship - தன்மூப்பாட்சி Direct - ஆற்றுப்படுத்து, இயக்கு Director - இயக்குநர்
District - கோட்டகம்,
மாவட்டம்
District Board - நாட்டாண்மைக் கழகம்
Division - பிரிவு, வட்டம்
Doctor
―
பண்டிதர், பண்டுவர்
Drawing - ஓவியம், வரைவு
-
Duster - துடைப்பான்
Countess – வேளினி
Communism
பொதுவுடைமை
Earl- வேள்
Competition -இசலா
இசலாட்டு,
போட்டி
Electric train - மின்
149