உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

வஜா - வரிக்குறைப்பு வஸூல் - தண்டல் வஸ்தாது அண்ணாவி

வாபீஸ் - மீட்சி

வாய்தா - கெடுவு

வார்சு - பிறங்கடை

ஜட்கா - குதிரை வண்டி ஜதை - இணை

ஜப்தி - பறிமுதல் ஜமீன் - வேளகம்

ஜமீன்தார் - கிழார், வேள் ஜரிகை - மின்னிழை ஜல்தி - சுருக்காய்

ஜவாப் - பொறுப்பு, மறுமொழி ஜவான் - இளையன் ஜாகிர்தார் - மானியத்தார் ஜாகை - இடம், தங்கிடம்

ஜாட்டி - தாற்றுக்கோல்

ஜாப்தா - பட்டி

ஜாமீன் - பிணை

ஜாரி - சாரி

ஜால்ரா - கொச்சம்

ஜாலர் - சிங்கி

கட்டுரை வரைவியல்

ஜாலக் - திறமை ஜாஸ்தி - மிகுதி ஜிகிணா -குருநாகத்தகடு ஜிப்பா குடித்துணி ஜில்லா - கோட்டகம்

ஜீரா - பாகு ஜீQ - சேணம் ஜெண்டாகொடி ஜேப் - சட்டைப்பை ஜோர் - நேர்த்தி

ஸர்க்கார் - அரசியலார் ஸலாம் - கையெடுப்பு, வணக்கம்

ஷர்பத் - தேறல், மட்டுகம் ஷரத்து - நிலைப்பாடு

ஷரா - குறிப்பு

ஷராப்பு - நகைக்கடை

ஷோக் - பகட்டு

ஹுக்கா - சுங்கான்

ஹோதா தகுதி, நிலைமை

ஒருவகை

குறிப்பு :இங்குக் கூறப்பட்ட தமிழ்ச்சொற்கள் வழக்கியற் பொருள்

பற்றியவை.

4. ஆங்கிலச் சொல் - தமிழ்ச்சொல்

Absent - (அழகன்) வரவில்லை

Academy – கலைக்கழகம்

Academic Council - கலைமன்றம்

Admission

Aerodrome

-

சேர்ப்பு

வானூர்தி நிலையம்

Aeroplane வானூர்தி

Mono - plane - ஒற்றைச் சிறை வானூர்தி

Bi-plane - இரட்டைச் சிறை வானூர்தி

Sea-plane - கடல் வானூர்தி Zeppelin - வானக்கப்பல் Arch Bishop – அரசக்

கண்காணியார்

Art - கம்மியம், கம், கலை Artist - கம்மியன், ஓவியக்காரன் Artisan - கம்மாளன்

Astronomy - வானநூல்,

கோள்நூல், உடுநூல்

Attendance – வரவுப் பதிவு, உடனிருக்கை

Attendance Register - வரவுப்