உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

தஸ்தவேஜ் - ஆவணம், சான்றேடு

-

தாக்கல் பதிகை தாசில்தார் வரியாளர்

தாலுகா - கூற்றகம் தாவா வழக்கு

திவான் பஹதூர் - அமைச்ச ஆண்டகை

தினுசு - வகை

துப்பட்டி - இரட்டு நகல் - படியல்

நகரா - முரசு

நகாஸ் - நுணுக்கம், நயப்பாடு

-

நாஷ்டா சிற்றுண்டி

பங்கா - காற்றுவீசி பஞ்சாயத்து - ஊராட்சி, ஐவர் குழு

பந்தோபஸ்து பாதுகாப்பு படுதா - திரை

பர்தா - முகமூடி, மூடாக்கு பர்வா - குற்றம், தாழ்வு பல்லக்கு - சிவிகை பலான - இன்ன

பல்டி - கரணம்,

அல்லாப் பாண்டி பவுஞ்சு - படை

பவுஷ் - செல்வம், செருக்கு பாக்கி - நிலுவை

பாரா - காவல்

-

பிராது வழக்கு

பேட்டி - காண்பு

பேஷ் - நன்று பைசல் - தீர்ப்பு பைசா - சல்லி, காலணா பைதா - வண்டிக்கால் பைல்வான் - மல்லன் மகஜர் பொது முறையீடு மசோதா - வரைமுறி மராமத்து - பழுதுபார்ப்பு

மனு முறை, வேண்டுகோள் மஜூதி - பள்ளிவாசல்

மஹால் - அரண்மனை

-

மாமூல் வழக்கம்

மாஜி - பழைய, காலஞ்சென்ற,

மேனாள், முன்னை

மாசூல் - விளையுள்

மிட்டாதார் - வேள், நாடாளி மிட்டாய் - தித்திப்பு

மிராஸ்தார் - பண்ணையார் முகாம் - தங்கல், பாசறை முச்சரிக்கை - இணங்கெழுத்து முசாபரி - வழிப்போக்கர் முரபா - முரப்பு, ஊறல் முலாம் - பொற்பூச்சு

முன்சீப் - ஊராளி, முறையாளி முன்ஷி - பண்டிதர்,

மொழியாசிரியர்

முஸ்தீப் - அணியம், மும்முரம் மேஸ்திரி - கண்காணி,

மேற்பார்வையார்

ரத்து - தள்வு

ரஸ்தா - சாலை ரஜா - விடுமுறை

ராசி - நேர்முகம், நேர்த்தம் ராஜிநாமா - வேலை விடுகை

-

ருஜு மெய்ப்பு

ரொக்கம் - மொத்தப் பணம்,

கையிருப்பு

லங்கோடு - கவான் துணி

லத்தி-குணில்

லாகா திணைக்களம் லாயக் - தகுதி லாயம் - மந்திரம்

லேவாதேவி - கொடுக்கல் வாங்கல்

லோட்டா - குவளை வக்கீல் - வழக்கறிஞர்

-

வக்காலத்து வழக்காட்டு

147