உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. இந்துத்தானிச் சொல் - தமிழ்ச்சொல் (இந்தியும் உருதுவும் கலந்தது இந்துத்தானி)

அகஸ்மாத்தாய் - தற்செயலாய் அசல் - முதல், மூலம், அச்சு அந்தஸ்து - நிலைமை அமுல் - வடிவு, ஆட்சி அயன் - அரசுநிலம் அனாமத் - பெயரிலி

ஆஜர் - வரவு

இஸ்திரீப் பெட்டி - தேய்ப்புப்

பெட்டி

இனாம் - கைந்நீட்டம்,

நன்கொடை

உண்டியல் - காசோலை,

காணிக்கைப் பெட்டி

உருமால் - குட்டை

ஐவேஜ் -உடைமை

உஷார் - விழிப்பு.

கச்சேரி கோட்டம்,

-

வழக்குமன்றம், அரங்கு சங்கீதக் கச்சேரி இன்னிசையரங்கு) கசாய்க்கடை - கறிக்கடை கசாயக்காரன்-

கறிக்கடைக்காரன், பாசவன்

கமான் வளைவு

கலாய் - ஈயம்

கவாத் - சலகு

கறார் - ஒரு

சொல்

கறார் விலை ஒருசொல் விலை

-

கஜானா - கருவூலம்

கஸ்பா - நகர்

கஸரத் - உடற்பயிற்சி

காலி - போக்கிரி, வெறுமை கில்லடி - விளையாட்டுக்காரன் கிஸ்தி - பகுதி

கிஸ்தான் - கோணித்துணி,

சணலி

குமாஸ்தா - கணக்கன்

குர்சி - நாற்காலி

குஸ்தி - மல்

குஷியாய் கொண்டாட்டமாய்,

கிளர்ச்சியாய்

கேலி - விளையாட்டு,

நகையாடல்

கைதி - சிறையாளி

கோஷா - முக்காட்டுப் பெண்,

முகமூடி (முகத்தை மூடியவள்) சந்தா - கையொப்பம்

சபாஷ் - நன்று

சவாரி -

ஊர்வு

சவால் - அறைகூவல்

சாமான் - பண்டம், சரக்கு,

பொருள், உருப்படி சிபார்சு - பரிந்துரை சிப்பந்தி - சிற்றலுவலர் சிப்பாய் - பொருநன் சிரஸ்ததார் - தலைமைக்

கணக்கன்

சொக்காய் - சட்டை

சொகுசு- மேனத்து

சோதா- சோம்பேறி

-

டாணா பாடிகாவல்,

ஊர்காவல்

டேரா - கூடாரம், படமாடம் டோலி - ஏணை

தகவல் - செய்தி, விடை

தகரார் - தடை, சச்சரவு

தண்டால் - உழனியாட்டு தமாஷ் - வேடிக்கை

தயார் அணியம்

தர்க்காஸ்து - புறம்போக்கு

தர்பார் - ஓலக்கம்

தரப்பு - பக்கம்