உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

ஸ்தாபனம் - நிறுவனம் ஸ்திதி - நிலை, நிலைமை ஸ்திரீ - பெண், பெண்டு ஸ்துதி போற்று, புகழ் ஸ்தோத்திரி - பராவு, வழுத்து ஸ்நானம் - குளிப்பு ஸ்வீகாரம் - தத்தெடுப்பு,தத்து க்ஷணம் - நொடி

rணம் - மங்கல்

க்ஷேமம் - ஏமம், பாதுகாப்பு தலைக்ஷவரம் - மழிப்பு முகக்ஷவரம் - முகவழிப்பு ஸ்ரீ திரு

அபாயம் - துன்பம், அஞர் அவலக்ஷணம் - அழகின்மை அக்ஷரம் - எழுத்து

ஐதீகம் - கருதீடு

காலக்ஷேபம் - காலப்போக்கு, இசைக்காலப்போக்கு

சிகிச்சை - பண்டுவம் சிரேஷ்டம் - மேன்மை நிபுணன் - திறவோன்

பஜனை - தேவிசை, திருப்பாட்டு பரீக்ஷை - தேர்வு

மலஜலோபாதைக்குப் போதல் - ஒன்றுக் கிரண்டுக்கிருத்தல், சிறுநீர் மலங்கழித்தல்

யாசகம் - இரப்பு

விசாரம் - கவலை

வியாகுலம் - நொம்பலம்.

145

இங்கு முதன்மையான வடசொல் நேர் தென்சொல் மட்டும் குறிக்கப்பட்டுள்ளன; ஏனையவற்றைத் தமிழாசிரியர்வாய்க் கேட்டறிக.

ஒரு வடசொற்றொடரை மொழிபெயர்க்கும்போது, இடத்திற்கும் வழக்கிற்கும் ஏற்பச் சொற் கொள்ள வேண்டும்.

எ - டு : சாஷ்டாங்கம் எண்ணுறுப்பு, சாஷ்டாங்க நமஸ்காரம் நெடுஞ்சாண்கிடை வணக்கம்.

ஒரு வடசொற்குரிய பொருளில் அதற்கு நேர் தென் சொல்லையும் வழங்கலாம், இசையுமிடத்து.

எ - டு : சத்தியம் பண் - உண்மை பண் (ஆணையிடு)

தேசியப் பேரவை யியக்கத்தில் வந்த வடசொற்கள் :

சத்தியாக்கிரகம்

பாடுகிடத்தல்; சுதந்திரப் பிரதிக்ஞை உரிமைச்சூள், பாரதமாதா - நாவலந்தாய்; மகாத்மா - பெரியார்; வந்தே மாதரம் - தாய்நாடே போற்றி! ராஷ்டிரபாஷா நாட்டு மொழி, ஜே! - வெற்றி! வென்!.

=