உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

ருசி - சுவை ரோமம் - மயிர்

லட்டு - இனிப்புருண்டை

லஜ்ஜை - வெட்கம்

லக்ஷ்மி - திருமகள்

லாபம் - ஊதியம்

லீலை - திருவிளையாடல் லோபம் - இவறல், கஞ்சம்

லோபி - இவறி, கஞ்சன், பிசிரி

-

வசனம் – உரைநடை வந்தனம் - வணக்கம்

வமிசம் - கால்வழி, மரபு

-

வயசு அகவை, பருவம்

வர்க்கம் - இனம் வர்த்தகம் - வணிகம் வருஷம் - ஆண்டு

வஸ்து - பொருள், பண்டம் வாகனம் - ஊர்தி, அணிகம் வாசனை - மணம் வாத்தியம் -இயம், வாழ்த்தியம் வாயு வளி

-

வார்த்தை - சொல்

விகடம் பகடி விகாரம் - திரிபு

விசுவாசம் - நம்பிக்கை, நம்பகம்

விசனம் - வாட்டம் விஷயம் - பொருள்

விசாரி - வினவு, உசாவு விசாலம் - சாலம், அகலம் விசேஷம் - சிறப்பு விஞ்ஞானம் - அறிவியல் வித்தியாசம் - வேறுபாடு

வித்துவான் - புலவன் விநோதம் - புதுமை வியபிசாரம் - அலவை விபத்து - இடுக்கண் வியவகாரம் - வழக்கு வியர்த்தம் - வீண்

கட்டுரை வரைவியல்

வியவசாயம் - பயிர்த்தொழில்

வியாதி - நோய்

வியாபாரம் - பண்டமாற்று,

விற்பனை

விருத்தாப்பியம் - கிழத்தன்மை,

மூப்பு

விரதம் - நோன்பு

விருத்தி - ஆக்கம், வளர்ச்சி விரோதம் - பகை விவாகம் - திருமணம் விஸ்தீரணம் - பரப்பு விஷம் - நஞ்சு

வீரன் - வயவன், மழவன் வேசி - விலைமகள்

வேதம் - மறை

வைசியன் - வணிகன்

வைத்தியம் - பண்டுவம்,

மருத்துவம்

ஜ்வரம் - காய்ச்சல்

ஜயம் - வெற்றி

ஜலதோஷம் - நீர்க்கோவை,

தடுமம்

ஜன்மம் - பிறவி

ஜன்னி - இசிவு, இழுப்பு ஜனம் - நரல், நருள்

ஜனசங்கியை - குடிமதிப்பு ஜனன மரணம் - பிறப்பிறப்பு ஜாக்கிரதை - விழிப்பு

ஜாதகம் பிறப்பியல் ஜாதி குலம்

ஜீரணம் - செரிமானம்

ஜீரணோத்தாரணம் -

பழுதுபார்ப்பு

ஜீவன் - உயிர்

ஜீவனம் - பிழைப்பு ஜீவியம் - வாழ்க்கை ஜேஷ்ட - மூத்த ஜோதி - சுடர்

ஜோதிடன் - கணியன்