உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

பிரயாணம் - வழிப்போக்கு பிரயோகம் - எடுத்தாட்சி,

வழக்கு

பிரயோசனம் - பயன்

பிரவேசி - புகு

பிரஜை - குடிகள்

பிராகாரம் - சுற்றுமதில் பிராணன் - உயிர்

பிராணி - உயிரி

பிராயச்சித்தம் - கழுவாய் பிரியம் - விருப்பம் பிரேரேபி - முன்மொழி பிரேதம் - பிணம், சவம் பிக்ஷை - ஐயம்

புண்ணிய க்ஷேத்திரம் - திருக்களம்

புண்ணியம் - நல்வினை, அறப்பயன்

புத்திமதி

புத்திமதி - மதியுரை புத்திரன் - மகன்

-

புராதனம் பழைமை புருஷன் - ஆடவன், கணவன்

புஷ்டி - தடிப்பு, சதைவளம் புஷ்பம் - பூ புஷ்பவதியாதல் -

முதுக்குறைதல்,பூப்படைதல்,

முதுக்குறைதல், பூப்படைதல்,

சமைதல்

பூமி - ஞாலம், நிலம்

பூர்வ ஜென்மம் - பழம்பிறவி பூர்வீகம் - முற்காலம் பூரண சந்திரன் முழுமதி பூஜை - பூசை, வழிபாடு

போதி - கற்பி

போஜனம் - சாப்பாடு

போஷி - ஊட்டு

பௌரணை - முழுநிலா, நிறைமதி, வெள்ளுவா, மதியம்

மஹாமஹோபாத்தியாயர் - பெரும்பேராசிரியர்

-

மத்தி நடு

மத்தியானம் - நண்பகல்,

உருமம், உச்சிவேளை மயானம் - சுடுகாடு மரியாதை - மதிப்பு மாத்ரு பூமி - தாய்நாடு மாமிசம் - இறைச்சி, ஊன் மார்க்கம் வழி

-

மிருகம் - விலங்கு முக்தி விடுதலை, துறக்கம் முகஸ்துதி - முகமன் மூர்க்கன் - முரடன் மைத்துனன் - அளியன், அத்தான், கொழுந்தன் மோசம் - கேடு

மோக்ஷம் - வீடு

யதார்த்தம் - உண்மை யமன் - கூற்றுவன்

143

யசமான் - தலைவன், ஆண்டான்

யாகம் - வேள்வி

யாத்திரை - வழிப்போக்கு

யுத்தம் - போர்

யோக்கியம் - தகுதி

யோசி - எண்

யௌவனம் - இளமை ரகசியம் - மறைபொருள், குட்டு, கமுக்கம் ரசம் சாறு, சுவை ரணம் - புண்

=

ரத்தினம் - மணி

ரதம் - தேர்

ரக்ஷை - காப்பு

ரஸாயனம் - சாற்றியம், கெமியம்

ராசி -ஓரை ராஜன் - அரசன் ரிஷி - முனிவன்