உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




142

திவசம் - இறந்த நாள் தினம் - நாள்

துக்கம் - துயரம்

துர் அதிர்ஷ்டம் - போகூழ்

துரோகம் - இரண்டகம், கீழறை

துஷ்டன் - தீயவன்

தூரம் - சேய்மை

தேகம் உடல்

=

தைலம் - எண்ணெய் தோஷம் - குற்றம்.

-

நதி ஆறு

நமஸ்காரம் - வணக்கம் நஷ்டம் - இழப்பு

-

நவம் புதுமை நக்ஷத்திரம் - வெள்ளி, நாண்மீன்

நாசம் - அழிவு நாணயம் - காசு நாவம் -ஒலி

நாமகரணம் - பெயரீடு நிஜம் - மெய்

நிச்சயம் - தேற்றம்

நித்திரை - தூக்கம்

நிந்தி - இகழ், ஏளனம்செய்

நியதி - யாப்புறவு

நியமிஅமர்த்து

நியாயம் - முறை

நீதி - நயன், நேர்மை

பக்தன் - அடியான், தேவடியான்

பக்தவத்ஸலன் -

அடியார்க்கருளி

-

பக்தி பத்தி

தேவடிமை - திருப்பற்று பகிரங்கம் - வெளிப்படை பசு - ஆன், ஆவு, பெற்றம் பஞ்சாங்கம் - ஐந்திரம் பஞ்சேந்திரியம் - ஐம்புலன் பத்திரம் - தாள், இதழ், ஏடு பத்திரிகை - தாளிகை பத்தினி - கற்பினி

கட்டுரை வரைவியல்

பதார்த்தம் - பண்டம், கறிவகை

பதிவிரதை - குலமகள்,

கற்புடையாள்

பந்து - இனம்

பர - பிற

பரம்பரை - தலைமுறை

பரிகாசம்

நகையாடல்,

பகடிபண்ணல் பரிசயம் -பழக்கம் பரியந்தம் - வரை பக்ஷி - பறவை, புள் பாத்திரம் - ஏனம், தகுதி பார்வதி - மலைமகள் பாவம் - தீவினை

பானம் - குடிப்பு, குடிநீர் பாஷாணஸ்தாபனம் - கல்நாட்டல்

பாஷை - மொழி

பிச்சைக்காரன் - இரப்போன்

பிசாசு- பேய் பிரகாசம் - ஒளி பிரகாரம் படி

பிரசங்கம் - சொற்பொழிவு பிரசவம் - பிள்ளைப்பேறு பிரச்சாரம் - பரப்புரை

பிரபல - பெயர்பெற்ற

பிரசாதம் - திருச்சோறு,

அருட்கொடை

பிரசித்தம் - வெளிப்படை பிரசுரம் - வெளியீடு பிரதமம் - முதல்

பிரத்தியக்ஷம் - கண்கூடு

பிரதக்ஷிணம் - வலஞ்செய்தல்

பிரதிக்ஞை - மேற்கோள்,

சூளுறவு பிரதி - படி

பிரபந்தம் - பனுவல் பிரமாணம் அளவை

பிரயாசம் - முயற்சி