உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

141

சமுசாரம் - குடும்பம் சமுசாரி - குடும்பி,

சுயாதீனம் - தன்வயம்

குடியானவன்

சுவர்க்கம் - உம்பருலகு

சமுச்சயம் அயிர்ப்பு

-

சமுத்திரம் - வாரி, பெருங்கடல்

சமுதாயம் - குமுகாயம்

சர்வமானியம் - முற்றூட்டு

சரணம் அடைக்கலம்

சரஸ்வதி - கலைமகள்

சரீரம் - உடம்பு சன்மார்க்கம் - நல்வழி

சாகரம் - கடல் சாதம்- சோறு

சாதாரணம் - பொதுவகை சாஸ்திரம் - கலை, நூல் சாஸ்வதம் - நிலைப்பு சாஸனம் - பட்டயம் சாக்ஷி - கண்டோன், கரி

சிங்கம் - அரிமா

சிங்காசனம் - அரியணை, அரசுகட்டில்

சிநேகம் - நட்பு

சிரஞ்சீவி - நீடுவாழி

சிருஷ்டி - படைப்பு

சிலாசாஸனம் -கல்வெட்டு

சீக்கிரம் - சுருக்காய்

சீதம் - குளிர்ச்சி

சுக்கிலபக்ஷம் - ஒளிப்பக்கம், வளர்பிறை

சுகம் உடல்நலம், இன்பம் சுத்தம் - துப்புரவு

சுதந்தரம் - தன்னுரிமை, உரிமை

சுதி (சுருதி) - கேள்வி, அலகு

சுபம் - மங்கலம்

சுபாவம் - இயல்பு

-

சுய தன்

-

சுயமாய் தானாய் சுயராஜ்யம் - தன்னாட்சி, தன்னரசு

சுவாசம் -மூச்சு, உயிர்ப்பு

சுவாமி - ஆண்டான், கடவுள் சூத்திரம் - நூற்பா சுவாமிகள் - அடிகள் சேவகன் - ஊழியன்,

காவலாளன், இளையன் சூத்திரன் - தொழும்பன் சேவை - தொண்டு, ஊழியம்

சேஷ்டை - குறும்பு சொப்பனம் - கனா

சோதி - ஆய்

சௌகரியம் - ஏந்து,

சௌபாக்கியவதி -

நிறைசெல்வி.

ஞாபகம் - நினைப்பு

6

சலக்கரணை

ஞானம் - காட்சி, ஓதி, அறிவு தத்திதாந்தம் - திரிபாகுபெயர் தந்திரம் - நூல், வலக்காரம்

தயவு - இரக்கம்

தரித்திரம் - வறுமை

தருமம் - அறம்

தனம் - பணம்

தக்ஷணை கொடை

தாட்சண்யம் - கண்ணோட்டம் தாசி - அடியாள்

தாமதம்- தவக்கம், தாயமாட்டம், தாழ்ப்பு

தாமிரசாஸனம் - செப்புப்

பட்டயம்

தானியம் - கூலம்

தாக்ஷிணாத்ய கலாநிதி -

தென்கலைச் செல்வர்

தியாகம் - ஈகம்

தியாகி - ஈகி

திரவியம் - பொருள்

திருப்தி - பொந்திகை