உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

உபசார வழக்கு சார்ச்சி வழக்கு உபயக்ஷேமம் - இருபால் நலம் உபயானு சம்மதமாய் - இருமையால் நேர்ந்து உபவாசம் -உ உண்ணாநோன்பு

உபாத்தியாயர் - ஆசிரியர் உச்சாகம் - ஊக்கம்

உஷ்ணம் - வெப்பம்

ஏகாதிபத்தியம் -ஒற்றையாட்சி ஐசுவரியம் உடைமை

-

ஒருசந்தி ஒருவேளை

கங்கணம் - வளையல், காப்பு

கங்கண விஸர்ஜனம் - காப்புக்களைதல்

கபிலை - குரால்

கர்த்தா - தலைவன், எழுவாய்,

செய்வோன்

கருணை - அருள்

கர்வம் செருக்கு

கவி - பா, செய்யுள்

கனகசபை - பொன்னம்பலம்

கனிஷ்ட - இளைய

கஷ்டம் - வருத்தம், பாடு, கடினம்

கஷாயம் - கருக்கு

காவியம் - பாவியம்,

தொடர்நிலைச் செய்யுள் கானசபாஇசைக்குழாம் காஷாயம் - காவி கிரமம் - ஒழுங்கு

கிரகம் - கோள்

கிரகி - உட்கொள்

கிரயம் - விலை

கிராமம் - சிற்றூர், நாட்டுப்புறம்

கிரியை - செய்கை

கிரீடம் - முடிக்கலம்

கிருகப்பிரவேசம் - புதுவீடு

புகல்

கிருபை - அருள்

கட்டுரை வரைவியல்

கிருஷ்ணபக்ஷம் - இருட்பக்கம்,

தேய்பிறை

- கிருஷிகம் - உழவு கோஷ்டி - குழாம்

கோத்திரம் - சரவடி, கொடிவழி சக்கரவர்த்தி - பேரரசன் சக்தி - ஆற்றல், வலிமை சகலமும் - எல்லாம் சகஜம் - வழக்கம்

சகுனம் - குறி, புள்

சகோதரன் - உடன்பிறந்தான் சங்கடம் - வருத்தம், பாடு சங்கம் - கழகம்

சங்கரி அழி

-

சங்கீதம் - இன்னிசை

சங்கோசம் - கூச்சம்

சத்தம் ஓசை

-

சத்தியம் உண்மை

சத்துரு - பகைவன்

சதுரம் - நாற்கரம், நாற்கோணம்

சதுர் - நடம்

சந்ததி எச்சம்

சந்தி - எதிர்கொள், காண்,

தலைக்கூடு

சந்தியாவந்தனம் -

அந்திவழிபாடு

சந்திப்பு - கூடல் (Junction)

சந்திரன் மதி

சந்தேகம் - ஐயம்

சந்தோஷம் - மகிழ்ச்சி

சந்நிதி - முன்னிலை

சந்நியாசி - துறவி

சபை - அவை

சம்பந்தம் - தொடர்

சம்பாஷணை - உரையாட்டு

சம்பூரணம் - முழுநிறைவு

சமாச்சாரம் - செய்தி

சமீபம் - அண்மை

சமுகம் - மன்பதை, குமுகம்