உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

2. வடசொல் - தென்சொல்

அங்கம் - உறுப்பு, கூறு

அங்கவஸ்திரம் - மேலாடை

அத்தியாவசியம் -

இன்றியமையாதது

அசங்கியம் - அருவருப்பு அசாத்தியம் - கூடாமை, முடியாமை

அத்தியக்ஷர் - கண்காணியார்

-

அதிசயம் வியப்பு,

வியக்கத்தக்கது

அதிர்ஷ்டம் - ஆகூழ் அந்தரங்கம் - மறைமுகம் அநேக - பல அப்பியாசம் - பயிற்சி அபராதம் - குற்றம், தண்டம் அபிஷேகம் - திருமுழுக்கு அபிவிருத்தி - பெருவளர்ச்சி அபூர்வம் - அருமை அமாவாசை - காருவா அர்ச்சனை - தொழுகை

அனுபவம் - பட்டறிவு, துய்ப்பு,

பயிற்சி

அனுஷ்டி - கைக்கொள் அக்ஷி - கண்ணி

அக்ஞாதவாசம் - மறைந்த

வாழ்க்கை, கரந்துறைவு

அக்ஷயன் - கேடிலி

அஸ்திபாரம் - அடிப்படை ஆக்கினை ஆணை, கட்டளை ஆகாரம் - உணவு

-

ஆச்சரியம் வியப்பு

ஆசாரம் -ஒழுக்கம் ஆசீர்வாதம் - வாழ்த்து ஆதரி - தாங்கு, சார்ந்துரை,

அரவணை

ஆபத்து - துன்பம் ஆபரணம் - நகை, அணி ஆமோதி - வழிமொழி ஆரண்யம் - காடு ஆலோசி - எண்ணு, சூழ்

அர்த்தம் - பொருள்

அர்த்தபுஷ்டி -

பொருட்கொழுமை

அவசரம் - விரைவு, பரபரப்பு

அவசியம் - தேவை,

வேண்டியது

அவயவம் - உறுப்பு அவஸ்தை - பாடு

அற்புதம் - மருட்கை, இறும்பூது அன்னசத்திரம் - சோற்றுமடம் அன்ன வஸ்திரம் - ஊணுடை அன்னிய - அயல்

அனாவசியம் - தேவையின்மை,

வேண்டாதது அனுக்கிரகம் - அருளிப்பாடு, அருள்

அனுபவி - நுகர், துய், பட்டறி

ஆயுள் - வாழ்நாள்

ஆனந்தம் - களிப்பு

ஆஸ்தி - செல்வம்

ஆக்ஷேபி - தடு

இந்திரன் - வேந்தன், புரந்தரன்,

சேணோன்

இராப்போஜனம் - இராவுணவு, திருப்பந்தி

இருதயம் - நெஞ்சம்,

நெஞ்சாங்குலை

-

இஷ்டம் - விருப்பம் ஈஸ்வரன் - இறைவன் உத்தேசம் மதிப்பு உத்தியோகம் - அலுவல் உபத்திரவம் - வேதனை உபகாரம் - நன்றி

உபசாரம் - வேளாண்மை

139