உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

Propose - முன்னிடு, முன்மொழி

Psychology – மெய்ப்பாட்டியல்,

உளநூல்

Quarter - கால்வட்டம்

Radio வானொலி

Recess இடைவேளை

Referee - பொதுவர், நடுவர்

Refuge - புகல்

Refugee – புகலி

Regional language

மொழி

வட்டார

Revisional Order - அதிகார மேலெழுத்து

Registrar - பதிவாளர்

Registrar's Office -

ஆவணக்களரி

Rehearsal - ஒத்திகை

Relay -கடத்தி

Republic - மக்களாட்சி

Resource

Result

வருவாய், யாணர்

விளைவு

Retire - ஓய் Rickshaw – நரவண்டி Rover - திரிசாரணன்

Rubber – தேய்ப்பான், தேய்வை Savings - மீத்தம்

Savings Bank – மீத்தவைப்பகம் Secretary - செயலாளர்

Science - அறிவியல்

Scout troop – சாரணப் படை

Second

Selection

தெரிப்பு

வழிமொழி தெரிந்தெடுப்பு,

Self-determination -

தன்நின்றையம்

Senate House – மூப்பராயம் Shield- கேடகம்

Shirt - உட்சட்டை

கட்டுரை வரைவியல்

Short hand - சுருக்கெழுத்து

Shot put - குண்டெறிவு

Sir - வயவர்

Socialism

Soldier

கூட்டுடைமை

பொருநன்

Solicitor - மன்றாடியார்

Sound box - ஒலிக்கரண்டகம் Sovereign Democratic Republic கோன்மைக் குடியரசு

மக்களாட்சி

Speak against - வெட்டிப்பேசு Speak for - ஒட்டிப்பேசு

Sports - பந்தய விளையாட்டு

Staff - பணிக்குழு, தண்டு

-

Station - நிலையம், கெடி Stool- மொட்டை நாற்காலி,

மொட்டான்

Substitute

Subscription

பகரம்

கையொப்பம்

Supervise CLÝLITI

Superviser –

மேற்பார்வையாளர்

Supplementary speaker

சார்புரைஞர்

Surgeon - அறுப்பு மருத்துவர்

Surgery – அறுவை

Syndicate - ஆட்சிக்குழு Talkies - பேசும்படம் Taluk - கூற்றகம்

Team - கட்சி, கன்னை Telegram - தொலைவரி,

கம்பிச் செய்தி

Telegraph - தொலைவரியஞ்சல்

Telephone

தொலைபேசி

Telescope - தொலையாடி

Television – தொலைக்காட்சி

Tent - கூடாரம், படமாடம் Tennis – மட்டைப்பந்து

Ring Tennis

வளையப்பந்து