உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு Tonic - ஒலியல் Training school

பயிற்சிச் சாலை

ஆசிரியப்

Tram - மின்சார வண்டி

Treasure

கருவூலம்

Treasurer - கருவூலத்தார் Treasury - கருவூலகம் Trophy - வெற்றிச் சின்னம்

Bureau – நிலைப்பேழை Tournament - பெரும் பந்தய விளையாட்டு Type - தட்டச்சடி (வி.)

Typist - தட்டச்சாளர்

Typewriting - தட்டச்சு

Type-writer - தட்டச்சுப் பொறி

Union - ஒன்றியம்

Uniform

-

ஓரியல்

Universe - பேருலகம்

University - பல்கலைக்கழகம் Ventilator – ஒளியதர்

Vice-Roy - துணையரையர் Volley ball – கைப்பந்து

Volume

மடலம்

Vote - குடவோலை

Voter - குடவோலையாளர் Wall black board - கருஞ்சுவர்ப்

பலகை

Ward - குடும்பு, பாக்கம், சேரி Weather - வானிலை

Wireless கம்பியிலி

-

Wireless Telegraph

கம்பியில்லாத் தொலைவஞ்சல்

Writer - எழுத்தாளர்

153

Uniformity - ஓரியன்மை

Zoology - விலங்கு நூல்

போர்த்துக்கீசியச் சொல் : அலமாரி மரமாடம், சாவி திறவுகோல், ஜன்னல் - பலகணி, புனல் (funnel) - வைத்தூற்றி.

குறிப்பு : புதிதாக ஓர் அயற்சொல்லை மொழிபெயர்த்தெழுதும் போது அம் மொழிபெயர்ப்புப் பிறருக்கு விளங்காதாயின், அவ் வயற்சொல்லை அருகில் வலப்புறத்தில் பிறைக் கோட்டில் எழுதவேண்டும்.

ஆஸ்பத்திரி, ஈரங்கி (hearing), உயில்(will), குசினி (kitchen), கோரம் (quorum), பிராமிசரி நோட்டு (சொல்லளிப்புமுறி), ரசீது (பற்றுச்சீட்டு), ராங்கி(rank), லாந்தல் ஷாப், தராசு (terrace) முதலிய எழுத்துப் பெயர்ப்புச் சொற்களை மாணவர் விலக்கல் வேண்டும்.

பரங்கி (Frank), பாதிரி (Father) முதலிய மொழிபெயர்க்க முடியாதனவும், பெயர்ப்பின் பொருளிழப்பனவுமான சொற்கள் எழுத்துப் பெயர்க்கப்படும்.

சர் (Sir), மாதிரி (model) முதலிய சொற்கள் எத்துணை வழக்கூன்றினும் மெள்ள மெள்ள விலக்கற்பாலனவே.

அயல்நாட்டுப் பெயர்களை எழுதும்போது வழக்கமான, அல்லது மூலவொலியொத்த வடிவிலேயே எழுதவேண்டும்.

பிழை எங்கிலாந்து

திருத்தம்

இங்கிலாந்து