உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

கட்டுரை வரைவியல்

Good morning! Good Evening! முதலிய ஆங்கில வணக்க முறைகளில், வாய்ச்சொல் வாழ்த்து அல்லது நல்லெண்ணத்தையும், கையெடுப்பு வணக்கத்தையும் குறிப்பனவாகும். தமிழர் வணக்க முறையில் வாய்ச்சொல்லும் வணக்கத்தையே குறிக்கும். ஆகையால், காலை வணக்கம் மாலை வணக்கம் என்று சொல்லாமல், வணக்கம் என்று மட்டும் சொல்லவேண்டும்.

நன்றியறிவை வெளியிடும்போது நன்றி (Thanks) என்று

சொல்லலாம்.

கணக்குக் குறிகள்:

+ plus - For

-minus

கூட்டு

குறைவு

=

equal சமம்

-

x into - உறழ்வு

- divided by - வகுப்பு