உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஒரு சொல்லைக் கேட்டவுடன் ஓராயிரம் சொற்கள் அருவியெனப் பொழிகின்ற அனைத்து மொழிப் பெருஞ்செல்வ தாய்வாழ மருந்துண்ணும் சேய்போலும் வாழ்வுடையாய் ஆய்தமிழுக் காட்பட்டோர் வாழஇனும் வழியிலையோ அமிழ்தாம் மொழிவளர அனைத்தையும்நீ தந்து யர்ந்தாய் தமிழ்த்தாயின் தண்ணருளால் தழைத்தென்றும் வாழியவே.

- பாவாணர் மணிவிழாக்குழு

தமிழ்மன்

அறக்கட்டகை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.