22
10
ய
இய
எ
(கெடுதல்)
கட்டுரை வரைவியல்
யந்திரம் - இயந்திரம்
யந்திரம் - எந்திரம்
யூகி
- ஊகி (த.)
முதல்
""
11
ர்
ரு
தர்மம் - தருமம்
ன்
ர்ண
ண்ண
ன்ன
ர்ந
ன்ன
தர்மம் - தன்மம்
நிர்ணயம் - நிண்ணயம்
கர்ணன் - கருணன், கன்னன் துர்நிமித்தம் - துன்னிமித்தம்
12
ல்
ற்
அல்பம் - அற்பம்
13
ஆ
பிக்ஷா - பிச்சை
14
ஈ
நதீ நதி
டை
""
கடை
ஒரே வடவெழுத்து பல வெழுத்தாய்த் தமிழில் திரிதலு முண்டு.
எ
-
டு: அக்ஷரம் - அட்சரம், அச்சரம், அக்கரம்.
வடசொற்களின் இடையிலும் கடையிலும், தகரத்தொடு சேராது தனித்தும் இரட்டித்தும் வரும் நகரத்தை னகரமா யெழுதுதல் வேண்டும். எ - டு : அயநம் - அயனம், ஜந்நியம் - ஜன்னியம். மநு - மனு.
முன்னொட்டுப் (உபசர்க்கம்) பெற்ற மொழியாயின், நகரம் இடையில் வரும்.
எ - டு : அ + நீதி - அநீதி, சு + நீதி = சுநீதி.
கர்த்தா, அர்த்தம் முதலிய வடசொற்களிலுள்ள ரகரமெய் உகரமேற்றாது எழுதப்படுவது தவறு.
பிழை
கர்த்தா, அர்த்தம்
திருத்தம்
கருத்தா, அருத்தம்
வடசொற்களின் (அல்லது அயற்சொற்களின்) முதலில் மெய் வரின், அம் மெய்யின்மேல் ஏற்றதோர் உயிர்க்குறில் ஏற்றப்படும்; அல்லது அம் மெய் நீக்கப்படும்.
எ - டு : த்ராவகம் - திராவகம் (உயிர் ஏறுதல்)
எ
ஸ்திதி - திதி (மெய் கெடுதல்)