உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

8) வழுவுச் சொற்கள் (Erroneous Words)

பிழை

திருத்தம்

அக்கானி

அக்கிராரம்

அதுகள்

அத்திம்பேர்

அஞ்சலப்பெட்டி

அத்திரிப்பாச்சா அப்படியாக்கொத்த

அப்பாவி

அமக்களம்

அக்காரநீர்

அக்கிராகரம்

அஞ்சறைப்பெட்டி

அவை

அத்தையன்பர், அத்தியன்பர் அத்திரிப்பாய்ச்சல்

அப்படியாதற்குகந்த அற்ப ஆவி

அமர்க்களம்

அமயம்போடு

அபயம் (வ.)

அமிஞ்சி

அழுமூஞ்சி* (போடு)

அம்மாஞ்சி

அம்மான் சேய்

அம்மாள்

அம்மை

அய்யர்

ஐயர்

அரட்டவாளை

அரைத்தவளை

அரணாக்கயிறு, அண்ணாக்கயிறு அரைஞாண் கயிறு

அருகாமை

அலமேல்

அவங்க, அவன்கள்

அருகண்மை

அலர்மேல் (மங்கை)

அவர்கள்

அறுதலி

ஆத்துக்கு

அறுதாலி

அகத்துக்கு

ஆம்படையான்

அகமுடையான்

ஆம்படையாள்

அகமுடையாள்

ஆம்பிளை

ஆண்பிள்ளை

ஆமக்கன்

ஆண்மகன்

ஆமா

ஆம்

இத்தினி

இத்துணை

இத்துணூண்டு

இத்துணையுண்டு

இருவாட்சி

இருள்வாசி

ஈர்கலி

உத்தரவன்னியில்

ஈர்கொல்லி

உத்தரவின்றி

உருத்து

உரித்து

உன்னி

ஊரணி

உண்ணி (tick)

ஊருண்ணி, ஊருணி

லவச உழைப்பைக் குறிக்கும் அமஞ்சி என்னும் சொல் வேறு.

43