உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

தொக்கி

தொண்ணூற்றுப் பச்சை

நசுகுணி

நஞ்சை

நடலம்

நாசுவன்

நாணயம் (மெய்ம்மை)

கட்டுரை வரைவியல்

தொக்கு (இ.கா.வி.எ.) திருநீற்றுப் பச்சை

நசுக்குணி, நசுங்குணி நன்செய்

நடம், நடனம்

நாவிதன்

நாநயம்

இராமம்

நாத்தூணாள்

நாதாங்கி

நாமம்

நாத்துனாள்

நாராங்கி

நிகளம்

நீளம்

நீச்சுத்தண்ணீர்

நீர்ச்சோற்றுத் தண்ணீர்

நீத்துப்பாவுகம்

நீராவி

நெத்திலி

நெருப்பிளந்து போகிறது

நொங்கு

நௌவாப்பழம்

நுங்கு

பசுவந்தினை

படலம்

பதியம்

பதனி

நீர்ச்சோற்றுப் பாகம் நீர்வாவி (தடாகம்) நெய்த்தோலி

நெருப்பெழுந்து வேகிறது

நாவல்பழம்

பசுவந்தனை

படம் (picture)

பதிகம்

பதநீர்

பரியாரி

பலது

பலதுகள்

பாவக்காய்

புளவரத்தான்

புஞ்சை

பழவம்

பொட்லம்

பெத்தியாபெத்தியா

பொம்பிளை

பொம்மநாட்டி

மகிசி

மசி

மணத்தக்காளி மதமதாழி மாங்காமரம்

பரிகாரி

பல

பல

பாகற்காய் பிழைபொறுத்தான்

புன்செய்

பார்த்தையா பார்த்தையா

பவழம்

பொட்டலம்

பெண்பிள்ளை

பெண், பெண்டாட்டி

மகிழ்ச்சி

மை

மணித்தக்காளி முதுமக்கட்டாழி மாமரம்